Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொடை

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் - ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தால
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?

நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? இந்த கேள்விக்கு ஆம் என்றால், கண்டிப்பாக உள்தொடை கருமையாக மாறி தொடையின் அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். இதை நினைத்து கவலை வேண்டாம். எலுமிச்சை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உள் தொடைகளில் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடையின் தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தான் தொடையில் இந்த கருமை நிறம் படர்ந்திருக்கிறது. அல்லது தண்ணீரில் சிறிது சமையல் சோடா மாவு சிறிது கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். எச்சரிக்கை = சில தோல் வகைகளில் இந்த பேக்கிங் சோடா எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாயது ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இதனை பய
கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா?

கால் விரல் நகங்களை இப்படிக்கூட சுத்தம் செய்ய முடியுமா? ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். (Click Me) பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக் கமாகவும் மற்றும் பாதங்களுக்கு இடையில் காற்று போய்வர போதிய இடைவெளி இல்லாத வாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால் களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது. (Click Here) கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமா னதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும்
தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்

தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம்

தொடை யின் அற்புத அழகுக்கு மிளகிஞ்சி பானம் தொடையில் உள்ள அதீத கொழுப்பால் அதிக சடை உண்டாகிறது. இதனால் உங்கள் தொடையில் அழகு தொலைந்து விடுகிறது. அந்த தொலைந்து போன தொடை அழகை மீண்டும் கொண்டு வர எளிமையான அழகு குறிப்பு இதோ. உடலுக்கு இயற்கை முறையில் வெப்பத்தைக் கொடுக்கும் திறன் மிளகிற்கு உண்டு. மேலும் உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் ஒரு உணவுப்பொருள் மிளகு ஆகும். வெதுவெதுப்பான நீரை ஒரு குவளையில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகுத்தூள் இரண்டு ஸ்பூன் அளவும், துருவிய இஞ்சியை ஒரு ஸ்பூன் அளவும் சேர்த்து கலக்க வேண்டும். அதன்பிறகு அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதோ மிளகிஞ்சி பானம் தயார். இந்த பானத்தை, நாளொன்றுக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும். இதேபோன்று 60 நாட்கள் வரை விடாமல் தொடர்ந்து குடித்து வந்தால், தொடையில் தோன்றிய செல்லுலைட் என்ற பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்து (more…)

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்

வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... வெற்றிலையில் நெல்லி ரசம் வைத்து குடித்து வந்தால்... அருமையான, எளிமையான, பக்க‍விளைவுகள் அல்லாத மருத்துவ (more…)

உள் தொடையில் தடவினால், சருமத்தில்…

உள் தொடையில் தடவினால், சருமத்தில்... உள் தொடையில் தடவினால், சருமத்தில்... ( #Thigh #Skin #Dark #Black_Mark )  முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் பல காரணங்களால் (more…)

தொடை முதல் பாதம் வரை அவசியமான‌ அழகு குறிப்புக்கள்

தொடை முதல் பாதம் வரை அவசியமான‌ அழகு குறிப்புக்கள் (From Thigh to Feet - Beauty Tips) ந‌மது உடலின் முழு எடையையும் தாங்கும் வல்ல‍மை படைத்தது கால்கள்தான். அந்த (more…)

தினமும் குளிப்பதற்கு முன் உங்கள் தொடையில்

தினமும் குளிப்பதற்கு முன் உங்கள் தொடை (Thigh) யில்... அழகு சாதனங்கள் ஆயிரம் வரட்டும், அழகு குறிப்புக்கள் ஆயிரம்பேர் தரட்டும்... தொலை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar