Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொண்டை

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

தொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்மூலம் அகற்றும் (more…)

தொண்டையில் வரும் தொந்தரவுகள்

கீழ்க்கண்டவை தொண்டை நோய்கள்1. தொண்டை புண், கரகர ப்பு (Sore throat)2. டான்சிலைட்டீஸ் (Tonsillitis)3. அடினாய்ட் அழற்சி (Inflammation of Adenoid)4. குரல் வளை பாதிப்புகள்5. குரல் நாண்கள் பாதிப்பு6. குறட்டைஅ) தொண்டைபுண், கரகர ப்பு, (தொண்டை கட்டு Sore throat) (Pharyngitis)தொண்டையின் அழற்சி தொண்டை கரகரப்பை உண்டாக் (more…)

‘தொண்டை’யைப் பாதுகாக்க மருத்துவரின் ஆலோசனை

கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல்வளையின் கீழ்ப்பகுதி வரை உள்ள குழல் பகுதியைத் ‘தொண் டை’ என்கிறோம். சுமார் 12 1/2 செ.மீ. நீளமுள்ள தொண்டை, நம் உணவுப் பாதைக்கும் சுவாசப் பாதைக்கும் பொது வான பாதையாக இருக்கிறது. வாயில் தொடங்கும் உணவு ப்பாதை தொண் டை வழியாகச் சென்று உணவுக்குழாய் மூலம் இரைப் பைக்குச் செல்கிறது. இதுபோல் மூக்கில் தொடங்கும் சுவாச ப்பாதை தொண்டை வழியாகச் சென்று, (more…)

பயாப்ஸி – உடலில் எந்த பாகங்களுக்கு எப்ப‍டியெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்ய‍ப்படுகிறது – வீடியோ

மனித‌ உடலில் எந்த பாகங்களில் ஏற்படும் வியாதிகளை கண்டறிய பயாப்ஸி என்ற மருத்துவ பரிசோதனை எப்ப‍டியெல் லாம் செய்கிறார்கள் என்பதை (more…)

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)

எந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . !

விபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)

உங்களால் "வாசனை உணர முடிகிறதா?

"வாசனை உணர முடிகிறதா?' தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச் சை நிபுணர் ரவி ராமலிங்கம்: நம் மூக்கிலிரு ந்து மூளைக்கு, ஒரு மெல்லிய நரம்பு போகும். அந்த நரம்பைச் சுற்றி பாதுகாப்பிற்காக, எலும் பாலான ஒரு, "லேயர்' இருக்கும். காது மடல்க ளில் உள்ள குறு த்தெலும்பு போன்று, இந்த எலும்பும் உறுதியற்றதாகத் தான் இருக்கும். தவ றி விழுந்தாலோ, விபத்தினாலோ இந்த எலும்பு பாதி க்கப்பட்டிருந்தால், நரம்பு நசுங்கும் பாதிப் பைப் பொறுத்து, வாசனை களை உணர்வது குறையும் அல்லது உணர முடியாமலேயே கூட போகும். இந்த பாதிப்பிற்கு, "ஹைபோஸ்மியா' என்று பெயர். சிறிய விபத்துகள், மூளைக்கு எந்த (more…)

மூக்கு, தொண்டை பிரச்னைகள் இருக்கும்போது . . . . . .

மூக்கு மற்றும் தொண்டை பிரச்னைகள் இருக்கும் போது அதிக திர வம் எடுத்துக் கொள்ள வேண்டிய து அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் முக்கியமானது. இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொ ண்டைமூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும். பழச்சாறுகளோடு, சிக் கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது. வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள் ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை (more…)

நோய்களை உண்டாக்கும் உணவுகள்

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட் களை அதிகமாக சாப்பி டுவோரின் உடல் செல்க ளில் அதிக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன் கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில் லை. இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்று நோய் வருகிறது. இது உணவில் அதிகமாக கொழுப்பு சேருவதால் ஏற்படுகிற பாதிப்பு மட்டும். இந்த பாதிப்பால் உடலில் கொழுப்பு சேருகி ற இடங்களான மார்பகங்கள், குடல், இரைப்பை, கருவுறுப் புகள் போன்ற இடங்களில் (more…)

பற்களை பாதுகாக்க சில யோசனைகள்

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங்களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்குகின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனீயின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.  பழங்கள், பச்சைக்காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்துவிடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும். உணவுவேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப் பொருள் நறுக்கப்பட்ட பச்சைக் காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும்கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். காலையில் மட்டும் பல்துலக்கினால் போதாது. காலை, மாலை இரண்டு வெளையும் பல்