
உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக
உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவை விரைவில் குணமாக
நமது வீட்டில் உள்ள சமையலறையே சின்ன மருத்துவ மனை என்றுகூட சொல்லலாம். அந்த சிறு மருத்துவ மனையில் தான் மேற்சொன்ன உடல்பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து உடனடி நிவாரணம் பெற எளிய வழியினை இங்கு காண்போம்.
இந்த பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
தினந்தோறும் பனங்கற்கண்டுடன் சில பூண்டுப் பற்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாளடைவில் மேற்சொன்ன உடல் பருமன், தொப்பை, கொழுப்புக் கட்டி ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு அழகான ஆரோக்கியமான உடலை பெறலாம்.
குறிப்பு - 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 பூண்டுப் பற்களும், 10 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தினமும் 3 பூண்டுப்