Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொலைபேசி

அன்புடன் அந்தரங்கம் (07/10): தொலைபேசி நண்பனை, பேசிபேசி காதலனாக்கி இருக்கிறாய்!

அன்புள்ள அம்மாவுக்கு — நான் பொறியியல் மூன்றாமாண்டு சேர இருக்கிறேன். வாழ்வா, சாவா என்ற நிலையில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். தயவுசெய் து, என்னை சீக்கிரமாகத்தெளிவு அடையச் செய்யுங்கள். நான் கல்லூரியில் இருக்கும், பெண்கள் விடுதியில் தங்கிப் படி த்து வருகிறேன். விடுதியில் என் அறை தோழி, அவரின் நண்ப ரை, எனக்கு போன்மூலம் அறி முகப்படுத்தினாள். கல்லூரி வே லை நேரம் போக, மீதியுள்ள நே ரத்தில், அவரை புகழ் பாடிக்கொ ண்டே இருந்தாள் அவள். நான் ஒருமுறை தான், அவரிடம் போ னில் பேசியிருந்ததால், அவரைப் பற்றிய மதிப்பு, என் மனதில் கூடிக்கொண்டே (more…)

காது கேட்கும் திறன் பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ்

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறி வருகிறது.  இதனால் காது கேட்கும் திறன் பாதி க்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்து ள்ளது. பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு சில டிப்ஸ். * தவிர்க்க முடியாத நேரங்களில் மிகக் (more…)

“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியில் யூத் மீட் -2011 நிகழ்ச்சி நடை பெ ற்றது. விழாவில் முன் னாள் ஜனாதிபதி அப்து ல் கலாம் கலந்து கொ ண்டு பேசினார். அவர் பேசியதாவது. :- நான் கடந்த 10 ஆண்டுக ளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்துள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வே ண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண் டுமானால் உடனடியாக தனித்தன்மை கிடைத்துவி டாது. அதற்கு (more…)

நோக்கியாவின் புதிய வரவு

தொடர்ந்து இரண்டு சிம் போன்களையும் வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், இன்னும் சில வாரங்களில் தன் மொபைல் போனைக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற து. கருப்பு மற்றும் கோல் டன் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் உருவா க்கப்பட்டுள்ள இந்த போனி ல் திரை 2.6 அங்குல அகலம் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 10 எம்பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்த லாம். இதன் சிறப்பு அம்ச மாக டச் ஸ்கிரீனைச் சொல்லலாம். அத்துடன் இதன் ஸ்லை டிங் தன்மை இளைஞர்களைக் கவ (more…)

பட்ஜெட் விலைகளில் புதிய மாடல் மொபைல் போன்கள்

பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்க ளில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1.எல்.ஜி. ஆப்டிமஸ்2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவ மைக்கப்பட்ட முதல் ஸ்மா ர்ட் போன் இது. இதன் டெக் ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர் ட்ஸ் வே கம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ் டம் இயங்குகிறது. இதன் நான் கு அங்குல அழகிய வண்ண த் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளி வாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற் றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொ ண்டதாக உள்ளது. முன்புறத்தில் (mor

சாம்சங் கேலக்ஸி எஸ் 2 இந்தியாவில்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட கேலக்ஸி எஸ் 2 என்ற உயர் ரக ஸ்மார்ட் போன் இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதில் ஆண்ட் ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இயங்கு கிறது. 1.2 கிகா ஹெர் ட்ஸ் வேகத்தில் எக்ஸை னோஸ் டூயல் கோர் ப்ராச சர்போ னை இயக்குகிறது. முத லில் வோடபோன் நிறுவன த்தின் வழியாக (more…)

போன் செய்யும் எண்ணை (அ) நபரை நினைத்தாலே போதும் ஆழைப்பைத் தானே அனுப்பும் செல்போன்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞா னிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள் ளனர். இம் முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர் களை மனதில் நினைத்தால் போ தும். அவர் களுக்கு அழைப் பு சென்று விடும். இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது: மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன் படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் (more…)

அனைத்து நாடுகளின் தொலைபேசி குறியீட்டு (ISD codes) எண்களை அறிந்திட உதவும் தளம்….

தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட் டிற்கும் தொலைபேசி மூலம் தொடர் பினை மேற் கொண்டு தகவல் களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொ ண் டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனை வரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடு களின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே. இந்த தேவை யை நிறைவு செய்திட, (more…)

கைக்கடிகாரத்துடன் கையடக்கத் தொலைபேசி

தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சி யடைந்து வருகின்றது. கையடக்கத் தொலை பேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத் தக்கது. அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலை பேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தி யாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார். கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன (more…)
This is default text for notification bar
This is default text for notification bar