Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொழில்நுட்பம்

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்?

மொபைல்போன் புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்? புதிய அறிமுகம்: Moto G5S, G5S Plus மொபைல்களில் என்ன ஸ்பெஷல்? லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா Moto G5S, G5S Plus ஆகிய (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

‘கூகுள்’ நிறுவனம், கார்களில் அறிமுகப்படுத்தும் ‘ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம்!’

பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூ குள் இணையநிறுவன ம் இணைந்து கார்களி ல் அறிமுகப்படுத்தும் தன து ஆண்ட் ராய்ட் இயங்குதளம். இதற்கா க ஜெனரல் மோட்டார் ஸ் (GM), ஆடி (AUDI ), ஹோண்டா (HONDA ), ஹ்யூண்டாய் (HYUNDAI) ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங் களுடனும், சிப் தயாரிக்கும் என்விடியா (NVIDIA) நிறுவனத் துடனும் இணைந்து (more…)

புளுடூத் 4 தொழில்நுட்பத் தகவல்கள்

வயர் இணைப்பு எதுவும் இன்றி இணைப்பைத் தரும் புளுடூத் தொழில் நுட்பம் (Bluetooth Technolo gy) எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். புளுடூத் முதலில் நமக்கு அறிமுகமான போது, தகவல்கள் பரிமாற் றத்திற்கு மிக அருமையான வசதியாக இருந்த து. இருப்பினும் பல்வேறு பிரச்னைக ளை சந்திக்க நேர்ந்தது. தகவல் பரிமாற்றத்திற்கான சாதனங்க ளை இணைப்பதில் சிக்கல், கடவுச் சொல் அமைத்து இயக்குவதில் பிரச்னை, திடீரென தகவல் இணை ப்பு அறுந்து போதல் மற்றும் பிற உடனடியாகத் தீர்க்க இயலாத சிக்கல்களும் இருந்தன. இவை அனைத்தும் (more…)

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடி த்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தா ன். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா வி ண்வெளி ஆய்வு மையத் தில் அவரது ஓவியம் அல ங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன் முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படு த்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் (more…)

தொழில்நுட்ப திருவிளையாடல் – வீடியோவில்

த‌கவல் தொழில் நுட்பம் ( IT ) படித்து அதில் வேலைக்கு சேர்ந்தால் அதிக அளவு சம்பளம் என்று நினைப்பவர்களுக்கு புதிய இல்லை இல்லை த‌கவல் தொழில்நுட்ப திருவிளையாடல் காட்சியை கண்டு களியுங்கள்,  சிரியுங்கள் சிந்தியுங்கள்