Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தொழுநோய்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த எருக்கன் மாலையை வாங்கி வந்து மண்ணில் பிடிக்கப்பட்ட விநாயகருக்கு அணிவித்து வழிபடுவதுதான் நினைவிற்கு வரும். ஆனால் இதில் இருக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம். நன்றாக காய வைத்துத் தூளாக்கிய எருக்கன் பூ தூளில் இருந்து சுமார் 200 கிராம் அளவு எடுத்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் மற்றும் தொழு நோய்களும் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. #எருக்கன்_பூ, #எருக்கன், #எருக்கம்பூ, #எருக்கம், #விநாயகர், #பிள்ளையார், #கணபதி, #பால்வினை_நோய், #தொழுநோய், #விதை2விருட்சம், #Erukkan_flower, #Erukkan, #Erukkamboo, #Erukkam, #Ganesha, #Pillaiyar, #Ganapathi, #Sexually_transmitted_disease, #Leprosy, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham,
விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம

தொழுநோய் – ஒரு பார்வை

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக் குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்க ளாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காம ல் விடின் தொழுநோயின் தீவிரம் அதி கரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்று ம் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச் சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படு தலால் இவை விரல்கள் உதிர்ந்தது போலக்காட்சித் தரும். இவை யே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவ தும் உண்டு. இது பெரும்பாலும் (more…)

இனிய குரலுக்கு . . .

 ( டாக்டர் எம்.குமரேசன் ) பிறந்த ஒருவருடத்தில் இருந்து இன்று வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். "பேச்சு எப் படி வருகிறது?" என்ற உடல் இயக் க விஞ்ஞானம் எத்தனைப் பேரு க்கு தெரியும். இதோ அதைத் தெரி ந்து கொள்வோம். நுரையீரலில் இருந்து காற்று வரு கிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படு கிறது. அதை நாம் வார்த்தைகளாக்கி வெளிப்படுத்து கிறோம். இதுதான் பேச்சு. நுரை யீரலில் இருந்து வெளிப் படும் காற்று, தலை-நெஞ்சு-கழுத்தில் நிலைகொண்டு பல்-உதடு-நாக்கு-மூக்கு- அண்ணம் போன் றவைகளில் முறையான அசைவை (more…)