Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தோசைக்கல்

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா? இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது, அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள். அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை தயார். #தோசை, #தோசைக்கல், #ஓட்டிக்கொள், #புளி, #வெள்ளைத்_துணி, #விதை2விருட்சம், #Dosai, #Dosaikkal, #Dosa, #dagger, #chop, #tamarind, #white_cloth, #vidhai

சமையல் குறிப்பு: சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் : * மைதா - 1 கப் (200 கிராம்), * பெரிய வெங்காயம் - 1, * குட மிளகாய் - 1, * மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, * சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, * தக்காளி சாஸ் - 3 தேக்கரண்டி, * சிவப்பு கலர் கேசர் பவுடர் - 1/2 தேக்கரண்டி, * இஞ்சி-பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, * எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, * சர்க்கரை - 1 தேக்கரண்டி, * உப்பு - தேவையான அளவு. செய்முறை : * வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar