Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தோசை

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா? இந்த சம்பவம் நிறைய பேரின் வீடுகளில் நடந்திருக்கும். அம்மாவோ, மனைவியோ, சகோதரியோ தோசை சுடும்போது தோசைக்கல்லில் ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகுது, அதனால் இட்லி வைச்சிருக்க என்றோ ஏங்க நீங்க ஓட்டல்ல தோசை வாங்கிட்டு வந்திருங்க என்று சொல்வார்கள். அதுபோன்ற நேரங்களில் தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் இதனை சரி செய்ய சிறிது புளியை வெள்ளைத்துணி ஒன்றில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு தொட்டு தோசைக் கல்லில் தேய்த்துவிட்டு, அதன் பிறகு தோசை வார்த்தால், தோசை, தோசைக்கல்லில் ஓட்டிக் கொள்ளாமல், புண்டு போகாமல் மொறுமொறுவென்று ருசியான முழுமையான‌ தோசை தயார். #தோசை, #தோசைக்கல், #ஓட்டிக்கொள், #புளி, #வெள்ளைத்_துணி, #விதை2விருட்சம், #Dosai, #Dosaikkal, #Dosa, #dagger, #chop, #tamarind, #white_cloth, #vidhai

நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் – முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க

நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் - முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க... நான்கு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டால் போதும் - முதல்ல முழுசா படிங்க, அப்புறம் சொல்லுங்க... மனிதர்களுக்கு உண்டாகும் பெரும்பாலான நோய்களுக்கு உணவே காரணம் அதே (more…)

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? – சமையல் மேஜிக்

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? - சமையல் மேஜிக் இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? - சமையல் மேஜிக் இட்லி, தோசை மாவு புளித்துவிட்டதா…? அட கவலைய விடுங்கம்மா, புளித்த தோசைமாவில், (more…)

சமையல் குறிப்பு – உளுந்து சேர்க்காத தோசை

சமையல் குறிப்பு - உளுந்து சேர்க்காத தோசை சமையல் குறிப்பு - உளுந்து சேர்க்காத தோசை தேவையானவை பச்ச‍ரிசி - ஒரு கப் தோல் சீவிய பூசணித் துண்டு - போதுமான அளவு குடிநீர் - தேவையான அளவு செய்முறை: பச்ச‍ரிசியை ஒரு கப் எடுத்துக்கொண்டு, தேவையான அளவு குடிநீரில் போட்டு ஒரு மணி நேரம் நன்றாக (more…)

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . .

ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசி மாவில் தோசை சுடும்போது . . . ரவை, கோதுமை மாவு, அரிசிமாவில் தோசை சுடும்போது .. தோசையின்  சுவையை அதிகரிக்க‍முடியும் எப்ப‍டி என்றுதானே யோசிக்கிறீர்கள். இதோ அந்த (more…)

சமையல் குறிப்பு – கேழ்வரகு இனிப்பு தோசை

சமையல் குறிப்பு - கேழ்வரகு இனிப்பு தோசை சமையல் குறிப்பு - கேழ்வரகு இனிப்பு தோசை ந‌மது ஆரோக்கியம் உண்ணும் உணவிலேயே இருக்கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய (more…)

சமையல் குறிப்பு – வெங்காய-பொடி தோசை

சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை -சமையல் குறிப்பு - வெங்காய-பொடி தோசை தேவையானவைகள் : வெங்காயம் - 1 தோசை மாவு (more…)

சமையல் குறிப்பு – அவல் தோசை

தேவையான பொருட்கள்:   கெட்டி அவல் - ஒரு கப்  புளித்த மோர் - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 எண்ணெய்-தேவையான அளவு.  செய்முறை:   அவலை நன்றாக சுத்தம் செய்து மோரில் 15 நிமிடங்கள் ஊற (more…)

இட்லி தோசை உணவுப்பிரியர்களே! உங்களை அதிர வைக்கும் செய்தி இது!

தென்னிந்தியர்களின் உணவில்இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளி ல் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரை ண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவா கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்க ம் விரிவடைந்துக்கொண்டேபோகிறது. இட் லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகி றது. மறுபுறம் வீட்டில் இருந்தபடி (more…)

சமையல் குறிப்பு – அட்டுக்குலு தோசை

தேவையான பொருட்க‌ள்  அவல் - 1 கப் தயிர் - 1 கப் பச்சரிசி - 1 கப் புழுங்கல் அரிசி - 1 கப் உளுந்து - கால் கப் வெந்தயம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியாக ஊறவையுங்கள். உளுந்தி ல் வெந்தயத்தைச் சேர்த்து தனியாக (more…)

திருப்பதி: பிரம்மிக்க வைக்கும் அதிசயங்கள்; சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிச யங்கள். ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசிய ங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலா தோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலக த்திலேயே இந்த பாறைகள் இங்கு மட் டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலை யானின் திருமேனியும், இந்த பாறை களும் ஒரே (more…)

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லி யாக இருப்ப வர்கள் இட்லி, தோ சை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதை யாலான இந்த உடம்பு எதற் காவது பயன்படுமா? எனவே, பயன ற்ற இந்த உடலை உனக்கே அர்ப் பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத் துவார்த்தத்தின் அடிப்படையி லேயே உளுந்துவடை மாலை அணி விக்கிறோம். அனுமானுடை ய தாய் அஞ்ச னாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar