Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தோனி

Me Too இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது –  நடிகை ராதிகா ஆப்தே

Me Too இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது – நடிகை ராதிகா ஆப்தே

மீ டூ' இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது - நடிகை ராதிகா ஆப்தே தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதற்கு முன்பு தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே இந்நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார் ஆனாலும் திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். பரபரப்பாக கிளம்பிய 'மீ டூ' பாலியல் புகார்கள் ஒன்றுமே இல்லாமல் போனதில் ராதிகா ஆப்தே விரக்தி அடைந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ''மீ டூ இயக்கம் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும். பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பாலிவுட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. 'மீ டூ' இப்படி நீர்த்துப் போன
இயக்குநர் அதிர்ச்சி – நீக்கப்பட்ட‌ நடிகை

இயக்குநர் அதிர்ச்சி – நீக்கப்பட்ட‌ நடிகை

இயக்குநர் அதிர்ச்சி - நீக்கப்பட்ட‌ நடிகை தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், இப்பட்திற்கு முன்பே தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் போன்ற‌ படங்களில் நடித்தவர், தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறவர்,. அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிப்பவர். இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் என்ன‍ இன்னுமா தெரியவில்லை அவர்தான் நடிகை ராதிகா ஆப்தே, த‌னக்கு நெருக்க‍மானவர்களிடம் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, “ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப

நம்ம‍ தோனியை கிண்டலடித்து பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம்! – வீடியோ

நம்ம‍ சச்சின், தோனியை கிண்டலடிக்கும் விதமாக அவரது ஸ்டைலி லேயே நடனப் புயல் பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம் இணைய த்தில் வெளி வந்துள‍து . அக்காட் (more…)

பட்ஜெட் விலையில் தோனியின் கையெழுத்துடன் மொபைல்

பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங் க்கும் மேக்ஸ் (MAXX) நிறு வனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெ ழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிற ப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளு க்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த (more…)

தோனி : வெற்றியுடன் துவக்குவோம்

வங்கதேசத்துக்கு எதிராக கடந்த முறை சந்தித்த தோல்வி பற்றி நினைக்கவில்லை. இம்முறை உலக கோப்பை தொடரை வெற்றி யுடன் துவக்குவோம்,'' என, இந்திய கேப்டன் தோனி தெரிவி த்தார். பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போ ட்டி இன்று துவங்குகிறது. மிர்புரில் நடக்கும் போ ட்டியில் இந்தியா, வங்க தேச அணி கள் மோதுகின்றன. கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந் திய அணி, வங்க தேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் , லீக் சுற்று டன் நடையை கட்ட நேர்ந்தது. என வே, இம்முறை மிகவும் கவனமாக விளையாட வேண்டியது அவசியம். இப்போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியது: உலக கோப்பை தொடர் இம்முறை இந்திய துணை கண்டத்தில் நடப்பது சாதகமான விஷயம். இதனை பயன்படுத்தி வெற்றி பெ றாவிட்டால், வேறு எங்கும் வெற்றியை வசப்படுத்த முடியாது. தொடரை நடத்தும் நாடுகளில் இந்தியாவும் (more…)