Sunday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தோற்றம்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலா ச்சாரக் காவலர்களும்" ஏன்... ? ஒரு சில "அறிவு ஜீவிகளும் " கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் (more…)

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று (more…)

உலகம் மற்றும் உயிர்கள் தோற்றம் பற்றிய வீடியோ

உலகியல் வாழ்வில் மனித குல மேம்பாட்டி ற்கான இயற்கையன்னை யின் வனப்பும் இறைவனின் கருணையும் இணைந்து எமக்கு கிடைத்த அருங் கலைகள் ஏராளம். மனிதன் பேசவும் எழுத வும் தொடங்க முன்னர் ஆடவும் அதற்கேற்ப இசைக்கவும் தொடங்கி விட்டான். கலைகள் மனிதரின் கவலைகளை மறக்கவும், உலகி யலை இறையின்பத்தோடு (more…)

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? – ப‌ரபரப்பு வீடியோ

கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது. இம் முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண் டு இருந்தது. மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்த து. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் (more…)

Youtube-ன் புதிய அழகான தோற்றம் மற்றும் புதிய வசதிகளை பெற

கூகுள் தற்போது அதன் தளங்களை புதிய வடிவில் மாற்றி வரு கின்றது. கூகுளின் தேடியந்திரம், ஜிமெ யிலின் புதிய தோற்றம் மற்றும் பிளாக் கரின் புதிய தோற்றம் போன்ற மாற்றங் களை கூகுள் தற்பொழுது செய் துள்ளது. அடுத்து கூகுளின் வீடியோ தள மான யூடியூபிலும் புதிய தோற்றத்தை உரு வாக்கி உள்ளது. வாசகர்களின் கருத்து க்களுக்கு முக்கியத்துவம் தரும் கூகுள் இந்த புதிய தோற்றத்தை சோதனை முறயில் தான் இப் பொழுது விட்டுள்ளது. வாசகர்களின் கருத்துகளின் படி ஏதேனும் மாறுத ல்கள் தேவை பட்டால் செய்து கூடிய விரைவில் இந்த புதிய (more…)

உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவர முடியும்…

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என் னென்னவோ செய்தும் இந்த பெண் களை எளிதில் கவர முடியவில் லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடு கின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் (more…)

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்