Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தோல்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும்

இளமை அழகும் பலா கொட்டையும் மா, பலா, வாழை என்ற இந்த‌ முக்கனிகளில் இரண்டாவதாக வரும் கனி பலா. இந்த பலா பழத்தின் பார்ப்பதற்கு கொஞ்சம் அச்சுறுத்தலாக இருந்தாலும் அதன் உள்ளே இருக்கும் பலா சுளைகளின் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவிற்கு சுவையானது அதுமட்டுமல்ல இது மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களையும் இது தருகிறது. இன்னும் சொல்லப் போனால், இளமையை தக்க வைக்கக் கூடியதாகவும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. பொதுவாக பலா சுளைகளை தின்று விட்டு அதனுள் இருக்கும் கொட்டை சேகரித்து வைத்து அதையும் பதார்த்தமாக செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம். உங்கள் முகத்தில் சுருக்கமோ அல்லது தோலில் சுருக்கமோ ஏற்பட்டு உங்கள் இளமையின் அழகு குலைவதாக நீங்கள் கருதினால், பலாச்சுளையின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து ஒரு டம்ளர் பாலில் நன்றாக ஊறவைக்க வேண்டும். அதன்பிறகு அதனை மைய அரைத்தெடுத்து, முகத
அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே

அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள். இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். #பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கி
பெண்கள் சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

பெண்கள் சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

பெண்கள் சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் நிறைய கிடைத்திட பழங்கள் சாப்பிடுவதுதான் வழக்கம் ஆனால் இங்கு உங்கள் மேனி பளபளக்க அதாவது தோல் பளபளக்க வேண்டுமென்றால், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சப்போட்டா பழத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் சாப்பிட வேண்டும். அப்படி அடிக்கடி சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் மேனி அழகை பன்மடங்கு கூடிக்கொண்டே போகும். காண்போரை வசீகரிக்கும். #சப்போட்டா, #பெண், #பெண்கள், #மேனி, #சருமம், #தோல், #விதை2விருட்சம், #Sapota, #female, #girls, #porn, #porngirl, #meni, #skin,, seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree
அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால்

அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் அழகு மங்கையரே உங்கள் முகத்தின் அழகை மெருகூட்ட, மேம்படுத்த, இதோ ஒரு எளிய குறிப்பு. பேரழகுக்கு அழகு நிலையம் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வீடடிலேயே நீங்கள் செய்து கொள்ளலாம். சிறிது பன்னீருடன் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து கொஞ்சம் சந்தனத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமத்தின் நிறம் பொலிவு பெறும். மேலும் பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து அரைத்து முகத்தில் தடவி குளித்து வந்தாலும் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும், பொலிவாகவும், கவர்ச்சியாகவும் தெரியும். #பால், #கடலை_மாவு, #மஞ்சள், #சந்தனம், #ரோஜா, #இதழ்கள், #பன்னீர், #சருமம், #தோல், #முகம், #அழகு, #விதை2விருட்சம், #Milk, #seaweed, #turmeric, #sandalwood, #rose, #petals, #paneer, #skin, #face, #beauty, #seed2tree, #seedtotree
சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள

சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள இளமையிலே முதுமை போன்று சருமம் தோற்றமளிப்பது சிலருக்கு மிகுந்த மன உளைச்சலையும் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கும் ஆக, உங்கள் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள இதோ சிறு குறிப்பு ஆரஞ்சு தோளை நன்கு காயவைத்து அதனுடன் தேன் கலந்து பேஸ் பேக் போன்று ரெடி செய்து காலை எழுந்ததும் முகத்தில் தடவி பாருங்கள். முகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆரஞ்சில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை நல்ல இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனுடன் தேன் கலந்து ஃபேஸ்பேக் போட்டால் இன்னும் மினுமினுப்பை அதிகப்படுத்தும். #ஆரெஞ்சு, #சருமம், #தோல், #விட்டமின், #தேன், #இளமை, #விதை2விருட்சம், #Orange, #Skin, #Face, #Vitamin, #Honey, #Youth, #Teenage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு…

இளம்பெண்கள் குளித்து முடித்த பிறகு… பெண்கள் குளித்து முடித்த பிறகு சருமத்திற்கு பொருத்தமான கிரீம் வகைகளை பயன்படுத்தலாம். சர்க்கரை, மது, காபி போன்றவை உடலில் உள்ள தண்ணீரின் அளவை குறைத்து விடும். குளிர் காலத்தில் அவைகளை அளவோடு பருகுவது நல்லது. போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். குளிர்காலத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது அவசியம். அவை சருமம் மென்மையாக ஜொலிப்பதற்கும், இறந்த செல்களை நீக்கவும் துணை புரியும். சருமம் புத்துணர்ச்சி பெறுவதற்கு பழங்களை கொண்டு மசாஜ் செய்வது பலனளிக்கும். அது, வேதிப்பொருட்கள் மற்றும் நச்சுத் தன்மை பாதிப்புகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறையாகவும் அமையும். வாழை, தர்பூசணி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் போன்ற பழ வகைகளை சாப்பிடுவதும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. #பெண், #இளம்பெண், #குளியல், #தண்ணீர், #சருமம், #புத்துணர்ச்சி, #வாழ
கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா?

கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? கருமையில்லாத‌ சருமம் வேண்டுமா?, பளபளக்கும் சருமம் வேண்டுமா? என்னது இரண்டு கேள்விகள், மிருதுவான சருமத்திற்கு ஆசைப்பட்டால் பளபளப்பான சருமம் போய்விடுமா? அல்ல‍து பளபளக்கும் சரமத்திற்கு ஆசைப்பட்டால், கருமையில்லாத‌ சருமம் போய்விடுமா? என்ற அச்ச‍ம் கொள்ள்த் தேவையில்லை. இரண்டுக்கும் சேர்த்து ஒரே மருந்து அது என்னவென்றால் உருளைக்கிழங்கு. என்ன‍ இது உருளைக்கிழங்கா? ஐ அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பலரும், ச்சீ எனக்கு பிடிக்க‍வே பிடிக்காதுப்பா என்று சிற்சிலரும், உருளைக் கிழங்கு வாயு, எனக்கு ஒத்துக்காதுப்பா என்று சிலரும் எண்ணுவதுண்டு. இந்த உருளை கிழங்கு என்பது ஆரோக்கிய உணவு மட்டுமல்ல‍ அழகுக்கான‌ மருந்தும் கூட இந்த உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பிளிச்சிங் தன்மை, அது உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை முற்றிலுமாக மறையச் செய
ரோஸ் வாட்டருடன் பால் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்யுங்க‌

ரோஸ் வாட்டருடன் பால் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்யுங்க‌

ரோஸ் வாட்டருடன் பால் சேர்த்து சருமத்தில் அப்ளை செய்யுங்க‌ சருமத்தின் அழகை மேம்படுத்தி அதன் அழகை கூட்டுவதற்கு எளிமையான குறிப்பு இதோ ரோஸ் வாட்டர் இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் காய்ச்சாதரபால் இரண்டு ஸ்பூன் சேர்த்து சேர்த்து நன்றாக கலக்கி, உங்கள் சருமத்தில் அப்ளை செய்யுங்க. ஒரு பதினைந்து நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு தினந்தோறும் செய்து வந்தால் உங்கள் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் மேலும் உங்கள் சருமம் அழகாக, கவர்ச்சியாக தோன்றும். #சருமம், #தோல், #ரோஸ்_வாட்டர், #ரோஸ், #பால், #காய்ச்சாத_பால், #முகம், #அழகு, #கவர்ச்சி, #விதை2விருட்சம், #Skin, #Rose_Water, #Rose, #water, #Milk, #Face, #Beauty, #Glamour, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள் முதன்மையானவை. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிகநேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உ
பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா?

பாதாம் பருப்பை தோல் நீக்கி சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா? பாதாம் பருப்பு ஆரோக்கியமான உணவு வகையாகும். இதனை அப்ப‍டியேவும் சாப்பிடலாம், சமைக்கும் உணவில் கலந்து சமைத்தும் உண்ண‍லாம். இந்த பாதாம் பருப்பை சாதாரணமாக சாப்பிடும்போது அப்ப‍டியே சாப்பிடாலம் ஆனால் நீரில் ஊறவைத்து சாப்பிடுவதாக இருந்தால், நாம் அதன் தோலை நீக்கி விட்டு பாதாம் பருப்பை சாப்பிட வேண்டும். எதற்காக தெரியுமா நாம் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும். நாம் தோலை நீக்காமல் சாப்பிடும்போது ஊறவைத்த பாதமானது (Badam) நமது வயிற்றுக்குள் சற்று செரிமானம் ஆக தாமதமாகும். அதுவே ஒரு சிலருக்கு அஜீரணக்கோளாறால் பாதிக்க‍ப்பவர். ஆகவே தான் பாதாம் புருப்பை தோலை நீக்கி சாப்பிடும் போது நமக்கு செரிமானக் கோளாறு ஏதாவது இருந்தால் கூட அதை முற்றிலும் சரி செய்து ஆரோக்கியத்திற்கு வித்திடும். #பாதாம், #பாதாம்_பருப்பு, #பருப்பு, தோல், தோல் நீக்கிய பாதா
This is default text for notification bar
This is default text for notification bar