த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா வரிசையில் திவ்யா பண்டாரி
தனது புதிய படமான ஊ ல ல லா படத்தில் நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப் போல பிரப லம் ஆவார் என்று நடிகரும், இயக்குனருமான ஜோதி கிருஷ்ணா கூறியுள் ளார். பட அதிபர் ஏ.எம். ரத்ன த்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹிரோ வாக நடிக்கும் படம் ஊ ல ல லா. இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த (more…)