Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: த்ரிஷா

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்...  மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்... த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த (more…)

நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் – நடிகை அதிரடி

நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் - நடிகை அதிரடி நாளையே திருமணம் செய்ய தயாராக உள்ளேன் - நடிகை அதிரடி பொதுவாக திரை உலகில் நடிகைகளை விட நடிகர்களே அதிக (more…)

பிடி கொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்

பிடிகொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்   புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் (more…)

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்டதால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு

த்ரிஷா, நயன்தாரா அதிக சம்பளம் கேட்ட தால், நடிகை சார்மிக்கு கிடைத்த வாய்ப்பு சிம்பு கதாநாயகனாக அறிமுகமான படம் – காதல் அழிவதில்லை. டி.ரா ஜேந்தர் இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகியா க அறிமுகமானவர் சார்மி. காதல் அழிவ தில்லை படத்தைத் தொடர்ந்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு என சில படங்களில் நடித்தார். இப் படங்களுக்குப் பிறகு (more…)

நாய்களுக்கு பெயர் வைக்க‍ச்சொல்லி, முற்றுகையிட்ட‍தால், நடிகை த்ரிஷா காரில் ஏறி ஓட்ட‍ம்! – பரபரப்பு

பொதுவாக நடிகைகள் என்றாலே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியான உயர் சாதி நாய்களையே வாங்கி தங்கள் வீடுக ளில் வைத்து பராமரித்து வருவார்கள் ஆ னால், திரிஷாவோ நாய்கள்மேல் அலாதி பிரியம் கொண்டவர்தான் என்றாலும் இவ ர் சற்று வித்தியாசமானவராவார். இவர் ந‌ம்ம ஊரில் உள்ள நாய்களையே வாங்கி அவற்றைவளர் (more…)

விடாமல் துரத்தும் த்ரிஷா – உற்சாகத்தில் சமந்தா

விடாமல் துரத்தும் த்ரிஷா  “விண்ணைத்தாண்டி வருவாயா” படம்மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவ ரி கொடுத்தவர் கெளதம் மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன் பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந் ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட் டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், என் றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் (more…)

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை ?

க‌டந்த  10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல் லாமல் தெலுங்கிலும் முன்ன‍ணி நடிகையாக வலம் வருவதோடு இந்தியிலும் ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமா நாயுடு வின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ ஆவார்.  இவர்கள் இரு வரும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அத னால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திரு க்கி றார்கள். முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல் லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹ வுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் (more…)

என் ஆதரவு எப்போதுமே சென்னை அணிக்குத்தான் – த்ரிஷா

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்த்தா நைட் ரைடர் ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று மோதிய ஆட் டத்தை காண திரிஷா வந்திருந்தார். அவர் நேராக கொல்கத்தா அணியை ஆதரிக்கும் பிரமுகர்கள் உட்காரும் இடத்தில் போய் அமர்ந்தார்.  சென்னை அணியின் மஞ்சள் நிற ஆடையையோ, கொல்கத்தா அணி யினரின் நீலநிற ஆடையையே அணி ந்திருக்கவில்லை. வெள்ளை நிறடிரெஸ் உடுத்தி இருந்தார். திரி ஷாவை கொல்கத்தா ஆதரவாளர்கள் உரிமையில் பார்த்த ரசிகர்கள் அவர் மேல் ஆவே (more…)

த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா வரிசையில் திவ்யா பண்டாரி

தனது புதிய படமான ஊ ல ல லா படத்தில் நடித்திருக்கும் திவ்யா பண்டாரி, த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா ஆகியோரைப் போல பிரப லம் ஆவார் என்று நடிகரும், இயக்குனருமான ஜோதி கிருஷ்ணா கூறியுள் ளார். பட அதிபர் ஏ.எம். ரத்ன த்தின் மூத்த மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹிரோ வாக நடிக்கும் படம் ஊ ல ல லா. இந்த படத்தில் ஜோதி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த (more…)

முதல் நாள், ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் – நடிகை த்ரிஷா

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப் போதும் அவரப் படத்தை அதே மன நிலை யில் தான் பார்க்கிறேன், என்று கூறியுள் ளார் நடிகை த்ரிஷா. த்ரிஷா இப்போது இருதமிழ்ப் படங்களில் நடிக்கிறார். விஷாலுடன் சமரன் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அவரது புதிய படம் தம்மு வெளியாகிறது. இதையொட்டி அவர் கூறுகையில், “உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் ஒரு பீலிங் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித் தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்ப தை விரும்புவேன். நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட (more…)

“நான் இருந்த இடங்களிலெல்லாம் அனுஷ்காவா?” கோவத்தினால் முகம் சிவக்கும் “த்ரிஷா”

தெலுங்குப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவன மும் செலுத்தி வருகிறார். விக்ரமு டன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக் ஸ் பாண்டியன்’, செல்வ ராகவன் இயக்கத்தில் ஆர்யாவு டன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இவற்றை யெல்லாம்கூட‌ த்ரிஷாவால் (more…)

நீக்க‍ப்பட்ட‍ த்ரிஷா, ஒட்டிக்கொண்ட அனுஷ்கா!!!

கிட்டத்தட்ட 3 வருடமாக டூத் பேஸ்ட் ஒன்றின் விளம்பர தூதராக இருந்த வந்த த்ரிஷாவை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அனுஷ்கா வை சேர்த்திருக்கிறது டூத் பேஸ்ட் நிறுவனம். தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக இருந்தவர் நடிகை த்ரி ஷா, இப்போது அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி போன்ற நடிகைகளின் வரவால் அந்த இடத் தில் இருந்து பின்னோக்கிவிட்டார். இப்போ து அனுஷ்கா இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக வந்து கொண்டு இருக்கி றார். இந்நிலையில் நடிகைகள் அனுஷ்கா, த்ரிஷா இடையே விளம்பர படத்தில் நடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. த்ரிஷா, நம்பர்-1 நடிகையாக இருந்த வரைக்கும் பிரபல டூத் பேஸ்ட் விளம்பரத்தில் தூதராக கிட்டத்தட் ட 3 ஆண்டுகள் நீடித்து வந்தார். இந்நிலையி ல், அவர் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு அனு ஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கில் நம் பர்-1 நடிகையாக அனு ஷ்கா இருப்பதால், அவர் இந்த விளம்பரத்தி ல் நடி