Tuesday, May 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ்!

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நடிகர் நாகேஷ்!

த‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ்! மறைந்த நகைச்சுவை மாமன்ன ன் நாகேஷ் பேரனும், நடிகர் ஆன ந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'கல் கண்டு' படத்தின் ஆடியோ விழாவு க்கு வந்திருந்தார், சீனியர் இயக்கு னர் எஸ்.பி.முத்துராமன். அப்போ துஒரு தகவல் சொன்னார். சுவார ஸ்யமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்.''டைரக்டர் கே.பால சந்தருக்கும், நாகேசுக்கும் எந்த அளவுக்கு பரிச்சயம் உண்டு என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால த்தில், (more…)