அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர வேண்டிய காதல் பாடங்கள்
அம்மா, தனது மகளுக்கு சொல்லித் தர வேண்டிய காதல் பாடங் கள்
குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசா ன விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையி ல் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழு கின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு (more…)