தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை
தல அஜித் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் - அதிரப்போவது உண்மை
தமிழ்த் திரையுலகின் தவிர்க்கமுடியாத முன்னணி நடிகர்களுள் ஒருவராக (more…)
அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வரும் தீபாவளிக்கும் அடுத்த படமாக, ‘வீரம்’ திரைப்படம் பொங்கலுக்கும் வெளியாக இரு க்கிறது. இதில் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் இயக்குநர் விஸ்ணுவர்தன் ஆவார். மற்றொரு திரைப் படமான ‘வீரம்’ திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா ஆவார்.
ஆந்திராவில் ‘வீரம்’ திரைப்படத்துக்காக ஒரு பிரம் மாண்ட சண்டைக் காட்சியை அஜித்தை வைத்து படமாக் கியுள்ளார் இயக் குநர் சிறுத்தை சிவா. இந்த சண்டைக் காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டுமே போ ட்டு காண்பிக்க, அந்த காட்சி சிறப்பாக வந்திருப்பதை பார்த்து உண்மையில் சந்தோஷப் பட்டாராம். சண்டை க்காட்சிகளும் அதில் (more…)
பில்லா-2வைஅடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கு ம் அஜீத், அப்படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்ற த்தைப் பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்து க்கும், இப்போதைய அஜீத்துக்கும் , எந்த வித்தியாசமும் தெரியவில் லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதே சமயம், (more…)
சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்
தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள்.
சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள (more…)
அல்டிமேட் ஸ்டார், தல, சூப்பர் மேன், சிறந்த மனித நேயர் என்றெ ல்லாம் ரசிகர்களாலும், மக்க ளாலும் செல்லமாக அழைக் கப்டும் நடிகர் அஜீத்தின் நடிப் பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் பில்லா-2 திரைப்படத்தில் இடம் பெற்று ள்ள சண்டை(சாகச)க் காட்சி கள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடுவதா க இருக்கிறது. யூ டியூப்பில் உலா வந்தபோது அஜித்தின் பில்லா 2 சண்டைக் காட்சி வீடியோவாக எனது கண்ணில் பட்டதை உங்களுக்கு (more…)
பார்வதி ஓமணகுட்டன் தமிழில் அறிமுக மாகி, "அல்டிமேட் ஸ்டார்" என்கிற ”தல” என்கிற அஜித்துடன் ”பில்லா II” திரைப் படம். இத்திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே அவருக்கு தமிழ் சினிமா வாய் ப்புக்கள் குவியத் தொடங்கியுள்ளது ஆம் தயாநிதி அழகிரி தயாரிப்பிலும் கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி கதா நாயகனாக நடிக்கும், இன்னும் பெயர் வைக்கப்படாத படம் ஒன்றில் நடிப்பத ற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்திரைப்படம் குறித்து இயக்குனர் கனே ஷ் விநாயக் கூறியதாவது, இது நான்கு நண்பர்கள் பற்றிய படம், இப் பாத்திரங்க ளில் அருள்நிதி, பவான், தருன் சத்ரியா, முருகதாஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். வரும் (more…)