மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கரு தப்படுகிறது. மனஅழுத்தம், மன முரண், குழப்பம், தாழ் வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போ ன்றதான பலவித உள்ளி யல் காரணிகளால் இப்பழக் கம் ஏற்படுவதாகவே ஆரா ய்ச்சியாளர்கள் கூறுகிறா ர்கள். சிறியவர்களில் இரு ந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொ ண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந் தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவ வயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து (more…)