Wednesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நகைச்சுவை

இதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்

  இதை படிக்காம போகாதீங்க - மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள் தமிழ்த் திரையுலகம் எண்ண‍ற்ற‍ நட்சத்திரங்களைக்கொண்டிருந்தாலும், அதில் (more…)

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! – ஜோதிட அலசல்

உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்! - ஜோதிட அலசல் உங்கள் ராசியின் தனித்துவமும், அதன் சிறப்பம்சங்களும்!- ஜோதிட அலசல் ஜாதகம் என்பது, ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு பலன்கள் பாவங்கள் சொல்வதுதான். மேலும் மொத்த‍ம் (more…)

முனைவர் ஜி. ஞானசம்பந்தன் அவர்கள் – சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் நகைச்சுவைப் பேச்சு – வீடியோ

ந‌மது பாரத நாட்டின் தலைநகரான‌ தில்லியில் உள்ள‍ தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் அவர்கள்,"சிரிக்க‍வும் சிந்திக் க‍வும்" வைக்கும் நகைச்சுவையான‌ (more…)

09-11-1987 அன்று நம்மைவிட்டு பிரிந்த தேங்காய் சீனிவாசன் – சில நினைவலைகள்!

"நகைச்சுவை", "வில்லன்", "குணச்சித்திரவேடம்", "கதாநாயகன்" என்று சினிமாவில் ஆல்ரவுண்டராக விளங்கியவர் தேங்காய் சீனி வாசன்.தேங்காய் சீனிவாசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண் டம். தந்தை பெயர் ராஜ வேலு முதலியார். தாயார் சுப்பம்மாள். தேங்காய் சீனிவாசன் 1937-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி பிறந்தார். உடன் பிறந்தது 2 சகோதரிகள். 7 வயதில் அவரதுகுடும்பம் சென்னை க்கு வந்தது. ராஜவேலு "கலாட்டா கல்யாணம்" என்ற (more…)

க‌வர்ச்சியில் மட்டுமல்ல‍ காமெடியிலும் கலக்கப்போகும் நடிகை அஞ்சலி

கற்ற‍து தமிழ், படம் மூலம் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் உலாவந்து அங்காடி தெருவில் நிலைத்து நின்று, வரிசையாக பல படங் களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல‍ கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாகவும் ஆட்ட‍ ம் போட்டு, ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவருக் கு நடிப்பு, கவர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த இவர் தற்போது நகைச்சுவையிலும் கலக்க‍ வருகிறார். ஆம் தற்போது வேகமாக உருவாகி வரு ம் சேட்டை திரைப்படத்தில் ஆர்யா, சந் தானத்துடன் இணைந்து சிரிப்பு வெடிக ளை கொளுத்திப் போட்டுள்ளாராம். பட ம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் குறித்த நேரத்திற்கு முன்பே (more…)

அர்த்த‍ங்கள் அனர்த்த‍ங்களாகும் விபரீதம் – வீடியோ

எந்த மொழியாக இருந்தாலும் சரி, எந்த பாடமாக இருந்தாலும் சரி, பேசினாலோ அல்ல‍து படித்தா லோ அதன் உண்மையான அர்த் த‍ம் என்ன‍ வென்று தெரிந்து கொண்டு பேச அல்ல‍து படிக்க‍ வேண்டும் என்பதை உணர்த்து ம் விதமாகவும் அப்ப‍டி அர்த்த‍ம் தெரியாமல் பேசினாலோ படித் தாலோ ஏற்படும் விபரீதத்தையும் (more…)

வாங்க! உறுப்பினராகலாம்.

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்களது வீடு தேடி வருவதற்கு நம் உரத்த‍ சிந்தனை என்ற இதழ், மாத ந்தோறும் வெளிவரும் இலக்கிய இதழ். இந்த இதழில் பல்வேறு கலை, பண்பாட்டு, இலக்கி யம், பல்வேறு சிந்தனையாளர்களின் கட்டுரை கள், கவிஞர் களின் அரிய கவிதைகள், நகைச் சுவை துணுக்குகள் என்று பல் வேறு சிறப்ப‍ம் சங்களை தாங்கி வெளி வருகிறது. அது மட்டுமல்லாமல் மாதந்தோறும் வெவ் வேறு அரங்குகளில் விழா எடுக் க‍ப்பட்டு, சிறந்த மூத்த‍ உறுப்பினர்க ளையும், சிறந்த கவிஞர்களையும் (more…)

சன் குழுத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள்

சன் குழுமத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங்கில் ஜெ மினி லைப் என்ற பெயரில் ஒரு சானலையும் களம் இறக்கி யுள்ளது சன் குழுமம். நேற்று முதல் இந்த சேனல்கள் ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளன. Sun TV RI என்பது சன் டிவி ரெஸ்ட் ஆப் இந்தியா (Rest of India) என்பதாகும். லைப்ஸ்டைல், மதம், உடல் நலம், கல்வி ஆகிய வற்றுக்கு சன் லைப் மற்றும் ஜெமினி லைப் ஆகிய (more…)

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக் கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெரு மை சந்திரபாபுவையே சாரு ம். அவர் உடை அணியும் அழ கே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்து கொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டை யின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்தி ருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. பட பிடி ப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை (more…)

சிரித்துப்பார், நோய் தெரித்து ஓடும்

மருத்துவர் ஜி. வரதராசன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங் களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வரு வது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக் கூடிய தாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவு களால் தூண்டப் படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால் களின் தசைகளும் இயக்கப்படுகிறது. முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை (more…)

விஜயகாந்த்தை விளாசி வடிவேலு … – வீடியோ

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து மேடையில் பேசிய நகைச்சுவை நடிகர் வைகை புயல் வடிவேல் தே.மு.தி.க கட்சித்தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத் தலை வருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை தாக்கிபேசிய பேச்சு - வீடியோ ( இணையம் ஒன்றில் கண்டெடுத்த வீடியோ )
This is default text for notification bar
This is default text for notification bar