மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடக்க காரணம் . . . . ?
மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம் (கம்போடியா), ஸ்ரீ விஜயம் (சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம் (தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம் (நிக்கோபார் தீவு கள்), முந்நீர்ப்பழந்தீவு (மாலைதீவு) போ ன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக் கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமி ழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத் தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு (more…)