Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நக்கீரன்

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ

போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி - வீடியோ போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி - வீடியோ கடந்த 2010 ஆம் ஆண்டு, போலி சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் (more…)

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து – எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி

நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி நக்கீரன் கோபால் மீதான‌ வழக்கு ரத்து - எழும்பூர் நீதிமன்ற நீதிபதி அதிரடி சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் நக்கீரன் கோபாலை  (more…)

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! – வீடியோ

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! ஆமாங்க! நக்கீரன், 25 ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வெள்ளி விழா கொண்டும் நக்கீரன் சந்தித்த‍ (more…)

நக்கீரன் தாக்கப்பட்டதும் சரிதானா..? எழுதியதும் சரிதானா..?

உண்மைத் தமிழன் என்ற வலைப்பூவில் நேற்று வெளி வந்த கட்டுரை என் இனிய வலைத்தமிழ் மக்களே..! பகையாளிகள் எப்போதும் ஒரு வர் மாற்றியொருவர் முறைத்த படியேதான் இருந்து வருகிறார் கள். எந்த நேரத்தில் யார், யா ரைத் தாக் குவார்கள் என்பது தெரியாமலேயே இருவரின் முனைப்புகள் மட்டும் அந்த நோக்கில்தான் இருந்து வருகி ன்றன. நக்கீரன் கோபால் என்றா லே ஆத்தாவுக்கு கசப்பு. ஆத்தா என்றாலே நக்கீர னுக்குக் கசப்பு. இந்தக் கசப்புணர்வை சென்ற 5 ஆண்டு கால ஆட்சி யில் தனது பத்திரிகையில் சகல வழிகளி லும் காட்டியிருந்தது நக்கீரன். ஆட்சி மாற்றத்தை அவர்களே எதிர்பார்த்துதான் உடனடியாக (more…)

நித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு நக்கீரன் பத்திரிகையின் பகிரங்க சவாலும், சன் டிவி செய்தியும் – வீடியோ

க‌டந்த சில தினங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நடத்திய பூஜை யில் பக்தர்களை அந்தரத்தில் பறக்கவைப்பதாக நித்தியானந்தா கூறிய வார்த்தைகளை நம்பி பக்தர்களும் எம்பி குதித்த பரிதாப காட்சி சன்டிவியில் ஒளிபரப்பானது... இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நித்தியானந்தா ரஞ்சிதாவுக்கு நக்கீரன் பத்திரிகையின் பகிரங்க சவால் – வீடியோ

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

வர்மத்தின் மர்மங்கள்

சித்தர்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவத்தில் வர்ம மருத்துவம் மாபெரும் மருத்துவமாகத் திகழ்கிறது. எல்லா மருத்துவத்திற்கும் முதன்மையானது வர்ம மருத்துவ முறையே. இந்த வர்ம மருத்துவ முறையில் உடலை பல கூறுகளாக பிரித்து வெளிப்பாகங்களையும், உள்ளுறுப்புகளையும், நரம்பு, எலும்பு, தசை, தமனி போன்ற எல்லாவற்றையும் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அறியப்பட்ட, அதாவது பழமை பெற்ற மருத்துவ முறையாகும். இப்படி சிறப்பு வாய்ந்த மருத்துவ முறைதான் மொழி மாற்றத்திற்கு ஏற்ப வட இந்தியாவில் ஆயுர்வேதமாகவும், தென்னிந்தியாவில் சித்த மருத்துவமாகவும் விளங்குகிறது. இத்தகைய சூழலில் வர்ம மருத்துவம் இன மொழி மாறு பாட்டினால் மறைத்து வைக்கப்பட்ட மருத்துவமாக இருந்தது. வர்ம மருத்துவம் இல்லாமல் சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் மக்கள் மத்தியில் பரவியிருந்தது. இதனால் வர்ம மருத்துவம் புரியாத புதிராகவும் மற்றும் மறந்து போனமருத்துவமாகவு

திருக்குறளும் மருத்துவமும்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95) உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும். “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.” தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள். “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது ப

அச்சச்சோ மறந்துச்சே – நினைவாற்றல்

அச்சச்சோ... மறந்து போச்சே ... இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம். பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து

தாய்மை அடைய தகுந்த வயது . . .

நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும். இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்து கின்றனர். சில பெண்கள், திருமணத்திற்கு பிறகு