Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடக்க

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், "சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்' என்பதைப் போல, "சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல (more…)

ந‌லமுடன் வாழ, நடை பழுகு!

டாக்டர் ந.ஆறுமுகம் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிக ளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போ ம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர் தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமை யும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவு முறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணா நோ ன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பி (more…)

வாங்க நடக்கலாம் !!!

நடைப்பயிற்சி ஓர் அற்புதமான பயிற்சியாகும். இது இரத்த அழுத் தத்தை குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள தீய கொழுப்புச் சத்தின் (Low -density lipoprotein - LDL) அளவைக் குறைத்து, நரம்புகளு க்குப் புத்துணர்வு தந்து, எலும்புகளையும் உறுதியாக்கு கிறது. எடையை குறைக்க விரும்பு பவர்களுக்கும், உடலுக்கு வலுவான கட்டமைப்பு அளித்து ஆரோக்கியமா னதாக இருக்க  விரும்புபவர்களுக்கும் நடைப் பயிற்சி ஓர் எளிய (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)

இறையுணர்வுடன் நடக்க வேண்டும் – பைபிள்

* நம்பிக்கை இல்லாத தீய உள்ளம் கடவுளை விட்டு விலகும் தன்மை கொண்டது. எனவே, தீய உள்ளம் எவருக்கும் ஏற்படாதபடி இறையு ணர்வுடன் நடக்க வேண்டும்.* கடவு ளுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, கடவு ளின் பணியை இன்னும் அதிகமாக செய்யுங்கள்.* முழு மனத்தாழ்மை யோடும் கனிவோ டும் பொறுமை யோடும் ஒருவரை ஒருவர் அன் புடன் தாங்கி ஒருமைப்பாட்டைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண் டும்.* "எப்போதும் நாம் கடவுளோடு (more…)

தண்ணீர் மீது நடக்க முடியுமா? நடப்பது என்ன பறக்கும் மனிதனை காணுங்கள் – வீடியோ

தண்ணீர் மீது நடக்க முடியுமா?  புராணங்களில் சில சாமியார்கள் தண்ணீர் மீது நடந்து செல் வார்கள் என்று கேள்விப்பட்டிருப் பீர்கள் ஆனா ல் அவ்வாறு தண்ணீர் மீது நடப்பதை நீங்கள் நேரடி யாக பார்த்ததுண்டா? என்று கேட்டால், இல்லை என்ற பதிலே வரும்.  தண்ணீர் மீது நடப்பது என்ன பற ந்து சாதனை படைக்கும் மனிதனை கண்டதுண்டா இதோ நீங்கள் கண்டுகளிக்க - வீடியோ இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது