Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடந்தது என்ன?

சென்னை ஆய்வாளர் சுட்டுக்கொலை- கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது – நடந்தது என்ன?

சென்னை ஆய்வாளர் சுட்டுக்கொலை - கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது - நடந்தது என்ன? சென்னை கொளத்தூர் ரெட்டேரி லட்சுமிபுரம் கடப்பா சாலை (In Chennai Kolathur Rettari Lakshmipuram Kadappa Road)ல் மகாலட்சுமி நகைக்கடை (Mahalakshi Jewellers) உள்ளது. இந்த (more…)

நீயா நானா கோபிநாத்தை பற்றி …

நீயா நானா கோபிநாத்தை பற்றி ... நீயா நானா கோபிநாத்தை பற்றி ... கோபிநாத் என்பதை விட நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு அனைவருக்கும் பரிச்ச‍யமானவர்.  இவர் தொடக்கத்தில் (more…)

தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்பிற்கு தடை – பின்னணியில் நடந்தது என்ன? (அரியப் புகைப்படங்களுடன்)

ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக், 1979-ல் சென் னை வந்து தி.மு.க., அ.தி.மு. க ஆகிய இரண்டு கட்சிகளை யும் இணைக்க முயற்சி மேற் கொண்டார். இதற்காக என் னையும், எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசவைத்தார். இணைப்பு முயற்சியை வர வேற்ற எம்.ஜி.ஆர்., அதில் ஆர்வமும் காட்டினார். இரு கட்சிகளும் இணைந்தபிறகு ,‘கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன். முதல்வர் பத வியில் நீங்களே தொடருங் கள். கட்சிக்கொடியில் அண் ணா படம் இருப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ஓரிரு நாளில் (more…)

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் - விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . . இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

தொடரும் நடிகைகளின் தற்கொலை & எறிய மறுக்கும் தீபம் – வீடியோ

தொடரும் நடிகைகளின் தற்கொலை. ஷோபா தொடங்கி, விஜி, சில்க் ஸ்மிதா, மோனல், தற்போது நகைச்சுவை நடிகை ஷோபனா வரை நீளும் தற்கொலை ஏன்? ஓர் அலசல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எறிய மறுக்கும் தீபங்கள்!? உங்கள் விஜய் டிவி ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சியில். . . காணதவறியவர்கள் காணுங்கள். நடிகை ஷோபனா தற்கொலை
This is default text for notification bar
This is default text for notification bar