Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடந்த

BIGG BOSS ஓவியாவுக்கு நடந்த மருத்துவ சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

BIGG BOSS ஓவியாவுக்கு நடந்த மருத்துவ சிகிச்சை - நேரடி காட்சி - வீடியோ பிக் பாஸ் ஓவியாவுக்கு நடந்த மருத்துவ சிகிச்சை - நேரடி காட்சி - வீடியோ பிக்பாஸ் வீட்டில் இருந்து தனிமைப்படுத்த‍ப்பட்டு, ஜுலி (Julie) செய்த துரோகத்தாலும், (more…)

ஈழத்தில் நடந்த ‘இனப்படுகொலை’யின் இன்னொரு அதிர்ச்சித் தரும் புதிய வீடியோ

இனப்படுகொலை 7 நிமிடங்கள் காண்பிக்கப்பட்டும் இந்த வீடியோவைப் பாருங்கள். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கா லுக்கு அருகாமையில் மக்கள் படும் பாட்டைப் பாருங்கள். மக்கள் குடியிருப்புக்கு மேல் இலங்கை இராணுவம் மேற் கொண்ட ஆட்டிலறி ஷெல் தாக்குதலால் ஒரு சிறிய இடத் தில் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று பாருங்கள். இங் கே நீங்கள் பார்ப்பது 3 லட்சம் மக்கள் அடைபட்டுக் கிடந்த சிறிய பரப்பளவில் உள்ள (more…)

த‌னது வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சிகரமான தகவல்களை புத்த‍கமாக வெளியிடுகிறார் நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை யை புத்தகமாக வெளியிட போகிறாரா ம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை யாக வலம் வந்தவர் சோனா. தயாரிப்பா ளராகவும் இருக்கிறார். கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு, மங்காத்தா பார்ட் டியில் தன்னை பலாத்காரம் செய்ய முய ன்றதாக பின்னணி பாடகர் சரண் மீது புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தினார். இந்த சம்பவத்தால் சிலகால ம் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் தான் (more…)

இது தற்செயலாக நடந்த செயலா? இறைவன் அனுப்பிய செய்தியா? – ப‌ரபரப்பு வீடியோ

கனடாவில் கடந்த வாரம் வானத்தில் மேகம் மத்தியில் முகம் ஒன்று தென்பட்டது. இம் முகம் ரோமானியர்களின் மழைத் தெய்வத்தின் உருவத்தை கொண் டு இருந்தது. மனித முகத்துக்கு உரிய அனைத்து அம்சங்களுடனும் தோன்றி இருந்த து. மூக்கு, வாய், கண்கள், காதுகள், தாடி என்று அடையாளம் காட்டக் கூடிய வகையில் (more…)

கோவையில் பொதுமக்கள் முன் சாலையில் நடந்த கொடூரக் கொலை – வீடியோ

கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோ ஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுர மான முறையில் அடித்து கொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப் பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசி டிவி கமெராவில் பதிவானது. மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த (more…)

தோழமை கட்சி தலைவர்களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா: விடிய, விடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar