“நடனமே மிகச் சிறந்த உடற்பயிற்சி” நடிகை மதுஷாலினி
ஒரு பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு''-மகிழ்வும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் மது ஷாலினி. 'அவன் இவன்’ படத்தில் தேன் மொழி என்கிற தேனாக நடித்த 'ச்சோ ஸ்வீட்’ மான்.
''படம் பார்த்துட்டு 'தேன்மொழி கேரக்டர்ல பின்னியிருக்கே’னு பலரும் பாராட்டுறப்ப, நிஜமா மிதக்குற மாதிரியே இருக்கு. ஷூட் டிங் நேரத்தில் நான் தவறாமல் யோகா பண்ணுவேன். ஆனால், 'அவன் இவன்’ நடிக் கும்போது நான் யோகா பண்ணவே இல்லை. காரணம், பாலா சார் படத்தில் நடிக்கிறது ஆயிரம் யோகாவுக்குச் சமம். ஆர்யா என் னை ஈவ் டீசிங் பண்ற ஸீனில் என்னைக் குட்டி க்கரணம் அடிக்கச் சொன்னாங்க. 'சத்தியமா (more…)