நடன நடிகை தற்கொலை முயற்சி – நடிகையின் கணவர் கைது
வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (27). நடன நடிகையான இவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பிரப லமானார். அந்த நிகழ்ச்சியில் பரிசும் பெற்றார். உமா மகேஸ்வரி க்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந் தது. கணவர் பெயர் அருண் (32). கம்ப் யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கோயம்பேடு ஜெயின் நகரில் வசித்து வந்தனர். கர்ப்பிணியாக இருந்த உமாமகேஸ்வரி பிரசவத்துக்காக வில்லிவாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்தார். அங்கு அவரு க்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவியை மீண்டும் வீட்டுக்கு குடும்பம் நடத்த (more…)