Wednesday, June 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடப்பது

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை 

ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  ஆண்கள் மனதில் வக்ர புத்தி ஏற்படா வண்ணம் நடப்பது, பெண்களின் கடமை  தங்களை முன்னிறுத்த நான்கு பேர் பாராட்ட, பெரும்பாலான பெண்கள், கிரீடம் சூட் டிக் (more…)

விஸ்வரூபம்: நடப்பது என்ன? பெரும் சிக்கலில் கமல்?

விஸ்வரூபத்தின் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார் கமல் ஹாசன். தயாரிப்பாளருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தானே அந்தப் பொருப்பேற்று பல வித மாய் பைனான்ஸ் ரெடி செய்து படத்தி னை முடித்தார். கிட்டத்தட்ட 90கோடி செலவு என சொல்லப்ப டுகிறது. அத னை திரும்ப எடுக்கும் முயற்சியில் ஒன்றாய் உலகிலேயே முதன் முதலில் DTH-ல் ஒரு ப்ரிவியூ ஷோ என்ற திட்ட த்தினை கொண்டு வந்தார். இதற்கு பல விதமான ரியாக்ஷன்கள் வெளிப்பட் டன. DTH நிறுவனங்கள் முதலில் தய ங்கினாலும் பின் ஒன்றன் பின் ஒன் றாய் முன்வந்து கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே ரிலிஸ் செய்ய (more…)

ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

இந்தியாவின் 14-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந் திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன? வாக்காளர் கல்லூரி: முதல்வர்கள் மற்று ம் பிரதமரைப் போல, ஜனாதிபதி மக்க ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபை எம்.எல்.ஏ.,க்கள் மற் றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி. ,க்கள் அடங்கிய "வாக்காளர் கல்லூரி' மூலம், ஒற்றை மாற்று ஓட்டு முறையில் (single transferable vote) ஜனாதிபதி தேர் வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும், (more…)

தூக்கத்தில் சிலர் நடப்பது ஏன் ?

சிலர் ஏன் தூக்கத்தில் நடக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி, அடிப் படையில தூக்கத்தில் எத்தனை வகை இருக்கு, தூக்கத்தில் நட ப்பதுன்னா என்னங்கிற ரெண்டு முக்கியமான விஷயங்கள நாம தெரிஞ்சிக்கிறது அவசியம்னு நான் நெனக்கிறேன். தூக்கத்தில் எத்தனை வகை இருக்கிறது? தூக்கம் பற்றிய (more…)

தண்ணீர் மீது நடக்க முடியுமா? நடப்பது என்ன பறக்கும் மனிதனை காணுங்கள் – வீடியோ

தண்ணீர் மீது நடக்க முடியுமா?  புராணங்களில் சில சாமியார்கள் தண்ணீர் மீது நடந்து செல் வார்கள் என்று கேள்விப்பட்டிருப் பீர்கள் ஆனா ல் அவ்வாறு தண்ணீர் மீது நடப்பதை நீங்கள் நேரடி யாக பார்த்ததுண்டா? என்று கேட்டால், இல்லை என்ற பதிலே வரும்.  தண்ணீர் மீது நடப்பது என்ன பற ந்து சாதனை படைக்கும் மனிதனை கண்டதுண்டா இதோ நீங்கள் கண்டுகளிக்க - வீடியோ இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது