Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகர் சிவகுமார்

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் – வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள்

கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் கண்ணீருடன் விடைபெற்ற‍ நடிகர் சிவகுமார் - வேதனையில் வெளிவந்த சிவகுமாரின் வார்த்தைகள் முகநூலிலோ அல்ல‍து வேறு எதிலேயோ ஒருவர் தனக்கு தெரிந்த செய்தி அல்ல‍து தகவல் அல்ல‍து கருத்தினை பகிர்கிறார்கள் என்றால், அது நன்றாக இருந்தால் அதை (more…)

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நேயர்கள் கேட்ட‍ கேள்வியும், நடிகர் சிவகுமாரின் பதில்களும் – வீடியோ

நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்தவர்கள் கலை யுலக மார்கண்டேயன் சிவகுமாரிடம் கேட்கப்பட்ட‍ கேள்விகளும் அவர் சொன்ன‍ ப (more…)

நடிகர் சிவகுமார்: செக்ஸ் பற்றிய கேள்வியும் பதிலும்

பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் துணிவாகவும் சொல் லி வரும் நடிகர் சிவ குமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளி வாகவும் நல்ல புரிதலுடனும் சொல் கிறார். அது பற்றிய கேள்வியும் பதிலும்; கே; செக்ஸ் பற்றி யாருமே தெளிவாகச் சொல் வதில்லையே.. நீங்களாவது விளக்குவீர்களா? ப; சிற்றின்பம் என்னும் செக்ஸ் முழுமையாக அறிந்தவர்க்கு பூமி யிலேயே பேரின்பம். காமக் கலைக்கு கஜூராஹோ கோவில் எழுப் பிய பாரத த்தில் பெரும்பாலானோர்க்கு அந்தக் கலை பற்றிய அடிப் படை அறிவுகூட இல்லை என்பதுதான் சோகம். குழந்தை பிறக்க ஒரு துளி கொடுத்துவிட்டதாலோ, முதலிரவைத் தாண்டிவிட்டதாலோ நாம் செக்ஸ் கலையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar