Saturday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகவேல்

நடிகவேல் எம்.ஆர். ராதா நடித்து மிரட்டிய "ரத்த‍க் கண்ணீர்" திரைப்படம் – வீடியோ

நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், கிருஷ்ணன் பஞ்சு இயக்க‍த்திலு ம் எம்.ஆர். ராதா, ஸ்ரீரஞ்சினி, எம்.என். ராஜம், எஸ்.எஸ். இராஜேந்தி ரன், சந்திரபாபு,  ஆகியோரது சீரியநடிப்பி ல் 1954ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் எம்.ஆர். ராதா அவர்களே செல்வதந்தராகவும், மேற்கத்திய கலாச்சார பிரியராகவும், நடி த்திருப்பார். கட்டிய மனைவியை விடுத் து, தாசியிடம் சென்று தமது சொத்துக்க ளையெல்லாம் இழந்து குஷ்ட நோயால் பாதிப்படைந்து, அதனால் வீட்டைவிட்டே வெளியேற்ற‍ப்படுவார். என்ன‍ (more…)

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா! மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய! அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து (more…)

M.G.R.-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? – நடிகவேல் எம்.ஆர். ராதா பேச்சு – அரிய வீடியோ

எம்ஜிஆர்-ஐ நான் ஏன் சுட்டேன் தெரியுமா? என்பதை நடிகவேல் எம். ஆர். ராதா அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற‍ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar