Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகைகள்

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்…

மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்...  மூன்று கதாநாயகிகளுடன் இரட்டை வேடத்தில்... த‌னது மாறுபட்ட‍ நடிப்பாற்றலால் திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த (more…)

நடிகைகள் விலகியது ஏன்? ராஜா ராணி தொடரிலிருந்து… – ஓப்ப‍ன் டாக்

நடிகைகள் விலகியது ஏன்? ராஜா ராணி தொடரிலிருந்து... - ஓப்ப‍ன் டாக் நடிகைகள் விலகியது ஏன்? ராஜா ராணி மெகாதொடரில் இருந்து... - ஓப்ப‍ன் டாக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி' சீரியலுக்கு மக்கள் மத்தியில் (more…)

தொடரும் பலாத்காரங்கள்- பீதியில் நடிகைகள் – குவியும் புகார்கள் – திணறும் காவல்துறை

தொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள்... குவியும் புகார்கள்... திணறும் காவல்துறை தொடரும் பலாத்காரங்கள்... பீதியில் நடிகைகள் ... குவியும் புகார்கள்.... திணறும் காவல்துறை கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த (more…)

சிம்புவுடன் நடிக்க‍ நடிகைகள் மறுப்ப‍து ஏன்? – இவர்களது மிறட்சியா? இல்ல‍ சிம்புவின் சீண்டலா?

சிம்பு நடித்து பாண்டியராஜன் இயக்கும் படம் ஒன்று முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் இன்னும் ஹீரோயின் முடி வாகவில்லை. இந்த படத்தில் ஹீரோ யினியாக நடிக்க பல நடிகை களை பரிசீலனை செய்தார் இயக்குனர். ஆனால் கடைசி யில் யாரையும் இன்னும் இறுதிசெய்ய அவரால் முடிய வில்லை. ஒருசில நடிகைகள் சிம்புவுடன் நடிப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தான் பிரச் (more…)

நடிகை சுருதிஹாசன்மீது கடும் எரிச்ச‍லில் இருக்கும் பிற‌ நடிகைகள்!

இந்தியில் 'லக்' திரைப்படத்தில் அறிமுக மான நடிகை சுருதி ஹாசன் அப்போதே நீச்சல் உடையில் தோன்றினார். '3' என்ற திரைப்படத்தில் தனுசுடன் மிகவும் நெருக் கமாக நடித்தார். சமீபத்தில் ரிலீசான 'டி டே' இந்தி திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது 'எவடு', 'ரேஸ் குர்ராம்' ஆகிய தெலுங்கு படங்களிலும், 'வெல்கம் பேக்' இந்தி படத்திலும் (more…)

முத்திரை பதித்த நடிகை ஊர்வசி சாரதா!

ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை 1945′ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சரஸ் வதி தேவி சிறு வேடங்களில் முதலில் தோன்றினார் அப்படி அவர் தெலுங்கு நகைச்சுவை மன்னன் பத்மனாபத்துடன் இத்தரு மித்ரலு படத்தில் நடித்தார் நாகேஸ்வரராவ்வின் தங்கை யாக .. நல்ல புகழை தேடி தந்தது. ஆம் முதன் முதலில் ஒரு முழு நீள பாத்திரம் செய்தது இந்த படத்தில் (more…)

முத்திரை பதித்த நடிகை ஊர்வசி சாரதா

ஆம்! மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தன் அற்புத நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த வர் சாரதா நடிகை என்ற அந்த டாம்பீகமோ அல் லது ஒரு அலட்டலையோ இன்றள வும் இவரிடம் நான் கண்டதில்லை 1945'ல் ஆந்திர மாநிலம் தெனாலியி ல் பிறந்தார் சாரதா. இயற் பெயர், சர (more…)

மூன்று நடிகைகள் ஒரே மேடையில் . . . . – வீடியோ

  JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது  சிறப்பு பெற்ற‍தாகவே (more…)

"நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன்" – நடிகை சனாகான்

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்த‍வரும் தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்த்த‍வரான நடிகை சனாகான், சமீபத்தில் இந்தி நடி கைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அளவுக்கதிக மாக அடிமையாகி உள்ளனர் என்று பரபர ப்பு பேட்டி அளித்தார். மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந் திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித் து விட்டு தள்ளாடுவதைப் நானே நேரில் பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன் ற பழக்கம் எதுவும் கிடையாது என்றும் கூறினார். இவரது கருத்துக்கு தென்னிந்தி ய நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்தும் பலர் பேட் டி கொடுத்த‍னர். அவரை எச்சரிக்கைவும் செய்தார்கள் ஆனால் நடிகை சனாகானோ மீண்டும் தனது (more…)

நடிகை ரஞ்சிதாவைத்தொடர்ந்து ஆன்மீகப் பாதையில் நடிகைகள் . . . .!

நடிகைகள் ஆன்மீகத்துக்கு மாறி வருகிறார்கள். தியானம், யோகா பயிற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றன ர். சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவ ங்களில் இருந்து விடுபட ஆன்மீகத்தை நாடுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா காதலுக்காக இந்து மதத்துக்கு மாறினார். தற்போது காதல் தோல்வி அடைந்துள்ளதால் முக்கிய இந்துக்கோவி ல் ஸ்தலங்களை தேடிச் சென்று வழிபட்டு வருகிறார். திருப்பதி, குருவாயூர் கோவில் களில் அவரை அடிக்கடி காண முடிகிறதா ம். தியானமும் கற்கிறார். இப்போது அவரி டம் (more…)

மோதிக்கொண்ட இரு நடிகைகள், நெருங்கிய தோழிகளாக மாறிய அதிசயம்

இருநடிகைகளுக்கிடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த மோதல் நெருப்பில் விழுந்த கற்பூரமாய் கரை ந்து விட்ட‍து ஆம் . லட்சுமி ராயும், திரி ஷாவும், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளி த்தும் வந்ததெல் லாம் மங்காத்தா படப்பிடிப்பில் தா னாம் இவர்கள் இருவருக்கும் பனிப் போர் வெடித்தது. உள்ளுக்குள் புகை ச்சல் இருந்து கொண்டே இருவரும் சேர்ந்து நடித்தனர். லட்சுமிராய், தான் மங்காத்தாவில் நடித்தது பற்றி பேச் சில், நான்தான் மங்காத்தா படத்துக் கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டே ன். எனக்கு பின்தான் திரிஷாவை தேர்வு செய்த ப‌டத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, என்னிடம் இரண்டு கேரக்டர்களில் எதில் வேண்டும னாலும் (more…)

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர . . .

இரண்டு நடிகைகள் சேர்ந்து நடித்தால் ரத்த ஆறு ஓடாதே தவிர சத்த ஆறு தாராளமாகவே ஓடும். இவர்களின் சண்டையை சமாதா னத்துக்கு கொண்டுவர இயக்குனர் படும்பாடு இருக்கிறதே… ஆனால் சமரன் படத்தில் இயக்கு னர் திருவுக்கு இந்த‌த் திருவிளை யாடல் தொல்லையில்லை. உஷாராக உருவாக்கிய ஸ்கி‌ரிப்ட் அவ ரை (more…)