“தல” அஜித், எந்த நடிகையின் தீவிர ரசிகர் தெரியுமா?
நம்ம தல அஜித் ரசித்து வியந்த முழுக்க முழுக்க தானும் அவரது தீவிர ரசிகனாகவே மாறிப்போனது எந்த நடிகையை பார்த்துத் தெரியுமா? அந்த நடிகை வேறு யாரும்மில்லை அஜித்தின் மனைவி ஷாலினிதாங்கோ !
பில்லா-2 படப்பிடிப்பின் போது, பார்வதி ஓமன க்குட்டன், அஜித்திடம், "ஷாலினியின் நடிப்பை மிகவும் விரு ம்பி ரசிப்பேன்." என்று சொல்லி வாயை மூடுவதற்குள், "நானும் ஷாலினியின் தீவிர ரசிகன்தான்" என்றாராம் நம்ம தல அஜித்.
இதைக் கேட்ட பார் (more…)