Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை அசின்

“சொல்லும் அளவுக்கு நான் பெரிய நடிகை அல்ல” – நடிகை அசின்

நடிகை அசின் அளித்துள்ள பேட்டி ஒன்றில் . . . தொடர்ந்து பிசியாக நடித்துக்கொண்டிருந்ததால் விடுமுறை கிடைக்கவில்லை. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததும் என் பள்ளித் தோழி களுடன் அமெரிக்கா சென்று வந்தேன். இந்தியில் கஜினி படத்தில் அறிமுகமா னபோது, அமீர் கான் மற்றும் அக்ஷ்ய் குமார் ஹீரோக்களுடன் நடித்தால்தான் இன்டஸ்ட்ரியில் நிலைக்க முடியும் என்று சொன்னார்கள். அதன்படி முன்ன ணி நடிகர்கள் படத்தில் நடித்தேன். ஆனால் இன்னும் முழுமையான நடிப் பை வெளிப்படுத்திய திருப்தி எனக்கு கிடைக்கவில்லை. என்னுள் வெளிவ ராத நடிப்பு திற மை இருக்கிறது. அதை வெளிப்படுத்தக்கூடிய வேடங்களுக்காக (more…)

"இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை" – நடிகை அசின்

  பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடி கை என்று  ஒதுக்கப் பட்ட நடிகை அசின், இன்று அவர் தொடர்ச்சியாக‌ நடித்த மூன்று படங்களு ம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவி த்த‍து. இதனால் இவர் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வல‌ம் வருகிறார். சமீபத்தி ல் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் பட மும் ரூ.100 கோடிக்குமேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த (more…)

" நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிதாக‌ உள்ளது!" – நடிகை அசின்

தமிழில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் அறி முகமான அசின், கஜினி திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனோடு நடித் த‍தாலும், இந்தியில் கஜினி ரீமேக்கிலும், ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்க ளும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளன. இத்திரைப்ப‌டங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி இறைத்த‍து எனவே இந்தியில் தனக்கு மவுசு குறை யாத‍தை அடுத்து போப்பச்சன் படத்தில் அசின் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக‌ உள்ளது. இதுபற்றிய அனுபவங்களை அசினிடம் கேட்ட போது, (more…)

“என் வெற்றியை என் பெற்றோருக்கே சமர்ப்பிக்கிறேன்” – நடிகை அசின்

சமீபத்தில் நடிகை அசின் அளித்துள்ள பேட்டியில், நான் என் பெற் றோருக்கு ஒரே குழந்தை என்பதால், என் னை மிகவும் செல்லமாக வளர்த்தனர். என் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்தனர். என் விருப்பங்களுக்கு எப்போ துமே அவர்கள் தடை போட்டதில்லை. நான் நன்றாகப் படித்ததால் என்னை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாக ஆக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். ஆனால் சினி மா ஆசையை வெளிப்படுத்திய போது எந்த ஒரு சலனமும் இல்லாமல் எனக்கு ஓகே சொல்லியதாடு, பக்கபலமாக இருந் து ஊக்குவித்து வருகின்றனர் இன்றளவி லும். எனக்கு இப்படி ஒரு பெற்றோரை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வ தோடு, என் வெற்றியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar