Tuesday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? — ரசிகர்கள் புலம்பல்

நடிகை அஞ்சலி இது உங்களுக்கு தேவையா? -- ரசிகர்கள் புலம்பல் திருமதி தமிழ் (தமிழ் எம்.ஏ) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக மாகி, சுந்தர்.சியுடன் இணைந்து ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் நடித்து, பின் அங்காடித் தெரு என்ற திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர் நடிகை அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனால் ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியநாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங் ளை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா விற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இய

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகர் ஜெய் அதிரடி நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் - நடிகர் ஜெய் அதிரடி சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜாராணி போன்ற (more…)

சென்னையில் நடிகை அஞ்சலி மரணம்! –

சென்னையில் இன்று நடிகை அஞ்சலிதேவி மரணம மடைந்தார். இவருடன் பணியாற்றி சக நடிகர் கள் நடிகைகள் இவரை அஞ்ச லி, அஞ்சலி என்றே செல் ல‍மாக அழைப்பார்கள். நடிகை அஞ்சலிதேவி, எம் .ஜி.ஆர்., சிவாஜி கணேச ன் ஜெமினி கணேசன், என் .டி.ராமராவ், ஏ.நாகேஸ்வ ரராவ் ஆகியோருடன் ஜோடி யாக நடித்தவர், இவரை சக நடிகர்கள் நடிகைகள் அஞ்சலி அஞ்சலி என்றே செல்ல‍மாக அழைப்பார்கள். இவருக்கு (more…)

நினைத்து நினைத்து வயிறு எரியும் நடிகை அஞ்சலி

சித்தி கொடுமைப்படுத்தியதாக சென்னை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு வரவில் லை. தனது வீட்டை அபகரித்து விட்டதாக சித்தி மீது போலீசிலும் புகார் அளித்துள்ளார். தமிழில்சில படங்களில் நடிக்க அஞ்சலிக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவ ர் மறுத்து விட்டார். இருந்தபோதி லும் கடைசியாக இவர் நடித்த ‘ வத்திக்குச்சி’ படம் வந்த து. அதன் பிறகு ‘சிங்கம்–2’ படத்தில் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆடினார். தற் போது ஐதராபாத்திலேயே தங்கி உள்ளார்.  தமிழில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படம் ஆந்தி ராவிலும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக (more…)

“என்னை செருப்பால் அடித்துத்தான் பார்க்க‍ட்டுமே!?” – ஆவேசத்தின் உச்ச‍த்தில் நடிகை அஞ்சலி

ஆந்திராவில் இருந்து கொண்டு தெலுங்கு படங்களில் மட்டு மே நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. தனது படத்தில் பாதியிலேயே எஸ்கேப்பான அஞ்சலியை மீண்டும் அழைத்து வந்து தனது படத்தில் எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண் டும் என்று தீவிர முயற்சி எடுத்தார் அந்த இயக்குநர். ஆனால் அவரது எந்த வேண் டுகோளுக்கும் அஞ்சலி செவி சாய்க்கவி ல்லை. சமீபத்தில் சென்னையில் படவிழா ஒன்றில் அந்த இயக்குநர், தன் படத்தை பாதியில் விட்டுச் சென்றதற்கு யாருமே நியாயம் கேட்கவிலலை என்று புலம்பி னார். அதை க்கேட்டு ஆவேசமான பைட் மாஸ்டர் ஒருவர், அந்த மாதிரி (more…)

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தலைமறைவு! என்ற செய்தி . . .

நடிகை நஸ்ரியா நஸீம் நடித்த‍ நேரம், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி வெற் றித்திரைப்படமாக உலாவந்து கொ ண்டிருக்கிறது. இத னால் நஸ்ரியா நஸீம் தமிழ்த்திரையுலகில் முன்ன ணி நடிகையாக்கி விட்டார். இந் நிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய் -நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக கடந் த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வந்து கொ ண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, காதல் கதையில் நடித்தால் உடனே (more…)

நடிகை அஞ்சலி- ஐ பார்க்காமல் என்னால் இருக்க‍ முடியவில்லை! – நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் தற்போது 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்', 'திருமணம் என்னும் நிக்கா', 'நவீன சரஸ்வதி சபதம்', 'வேட்டை மன்னன்', 'வடகறி' என பிஸியாக இருக்கும் ஜெய் த‌னக்கு ஐஸ்வர்யா ராயை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் ரூம் முழுக்க ஐஸ்வர்யா ராய் போட்டோவா தான் ஒட்டி வச்சிருப் பேன். சீனியர் நடிகைகள்ல நயன்தாராவையும், புது நடி கைகள்ல நஸ்ரியாவையும் ரொம்பப் பிடிக்கும். நயன் தாராவை எல்லாரும் 'நயன்'னு கூப்பிடு றதால நானும் அப்படியே கூப்பிடுறேன். மத்த படி எதுவும் இல்லை. அஞ்சலி எங்க இருக்காங்கனு எனக்குத் தெரிய லை. அவங்களைப் (more…)

“என்னைப் பற்றி அறிய எனது மின்னஞ்சலை தொடர்புகொள்ளுங்கள்!” – நடிகை அஞ்சலி!

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஐதராபாத்தில் குடியேறிய நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது. ‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாக வும்,அரசியல் பிரபல புள்ளியின் மருமகனை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று விட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக் காத அஞ்சலி தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறி க்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு (more…)

“ர‌கசியத் திருமணம்” முடித்த‍ கையோடு அமெரிக்காவிற்கு தப்பியோடிய நடிகை அஞ்சலி!

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக் காவில் செட்டிலாகி விட்டார்’ – இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவ காரம். ‘மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறு புறம் தேட, எங்கு தான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண் டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவி ல் செட்டிலாகிவிட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள். இது தொடர்பாக ஏகப்பட்ட வதந்திகள். பதில் சொல்வதற்கு அஞ்சலி யும் ஊரில் இல்லை. அவரைத் (more…)

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி!

தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! தமிழில் மீண்டும் நடிகை அஞ்சலி!, அதுவும் பேயாக (கங்காவாக)  வ‌லம் வரவிருக்கிறார். ஆம்! சில மாதங்களுக்குமுன் நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ கருத்து வேறுபாட்டால், தென்னிந்திய திரையுலகையே பரபரப்பை ஏற்படுத்தி, தலைமறைவாக இருந்தார். பின்பு மனம் மாறிய நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட‍ சமாதானத்தை அடுத்து ஐதராபாத்தில் முகாமிட்  (more…)

“நடிகை அஞ்சலியும் அவரது சித்தியும் . . .”! – மீண்டும் தொற்றிக்கொண்டது பரபரப்பு!

கடந்த ஏப்ரல் மாதம், நடிகை அஞ்சலி, தனது  வீட்டைவிட்டு வெளியேறி, தலைமறைவாக இருந்து வந் தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட‍து. டைரக்டர் களஞ்சியமும் சித்தி பாரதி தேவியும் தன்னை கொடுமை படுத்துவதா கவும் நடிகை அஞ்சலி, பத்தி ரிகைகளில் செய்தி வெளியானது. நடிகை அஞ்சலியை யாரோ கடத்தி போய் தனக்கு எதிராக பேச வைப்பதாகவும் அவரை கண்டு பிடித்து தரும்படியும் (more…)

நான் முத்தம் கொடுத்ததும் பணத்திற்காகத்தான்

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு ஓடி சில நாட்கள் தலைமறை வாக இருந்தார். சித்தி பாரதிதேவி பணத்துக்காக துன்புறுத்தி யதாக குற்றச்சாட்டு கூறினார். பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தற்போது அங்கே யே முகா மிட்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலி ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:- கேள்வி: வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தி வீட்டீர்களே? பதில்:- எனது உறவினர்களால் வீட்டிலிருந்து வெளியேற வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar