Thursday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலியின் உருக்க‍மான பேட்டி! – வீடியோ

சில சொந்த பிரச்சனைகளால் சில நாட்கள் காணாமல் போன நடிகை அஞ்சலி, திரும்பி வந்திரு க்கிறார். திரும்பி வர தைரியம் கொடுத்து உறுதுணை யாக இருந்த ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்திற்கு தனது நன்றியை தெரிவி (more…)

நடிகை அஞ்சலி போலீசில் சரண்! 5 நாட்கள் மர்மமுடிச்சு அவிழுமா????

  கடந்த 8ம் தேதி முதல் ஐதராபாத் ஓட்டலில் இருந்த நடிகை அஞ்சலி மாயமானார். இதுகுறித்து போலீசில் அவரது சகோதர‌ர்  புகார் ஒன்றை அளித்தார். அவரது சித்தி யும் சென்னை போலீசில் புகார் ஒன்றை அளித் தார். மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் ஆட்கொணர்வு மனுவும் அளித் திருந்தார்.  அதன் காரணமாக தமிழக போலீசாரின் பிடியில் சிக்குவதற்கு முன் பாக, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தி ற்கு, அஞ்சலி வரலாம் என, நேற்று மாலையே (more…)

நடிகை அஞ்சலி, சென்னையில் பதுங்கியுள்ளாரா? அல்ல‍து பதுக்க‍ப்பட்டுள்ளாரா? போலீஸ் தீவிர விசாரணை

ஐதராபாத்தில் மாதாபூர் பகுதியில் உள்ள தஸ் பல்லா ஓட்டலில் இருந்து வெளியேறிய பின்னர் நடிகை அஞ்சலி 18 பேருடன் செல் போனில் பேசி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலை 9. 15 மணிக்கு ஓட்டலை விட்ட வெளியேறியது முதல் 10.22 மணிக்குள் சாம்ஷாபாத் விமான நிலையத்தை அஞ்சலி சென்றடைந்தது வரை பற்றிய தகவல்களை ஆந்திர போலீசார் விலாவாரியாக (more…)

நடிகை அஞ்சலியை மிரட்டும் இயக்குனர் களஞ்சியம்! – வீடியோ

தன்மீது நடிகை அஞ்சலி கூறியிருக்கும் குற்ற‍ச்சாட்டுக்கள் அனைத் தையும் மறுத்த‍ இயக்குநர் களஞ்சிம், "எனது படத்தை அஞ்சலி, நல்ல‍ முறையில் முடித்து தராவிட்டால், (more…)

“நடிகை அஞ்சலி, என்மீது கூறிய குற்ற‍ச்சாட்டுக்கள் தவறானவை!” – இயக்குநர் களஞ்சியம் – செய்தி & வீடியோ

நேற்றைய தினம், நடிகை அஞ்சலி, மாலை இதழ் ஒன்றிற்கு, அளித்த பேட்டியில், தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்த‍ல் ஏற்ப் பட்டுள்ள‍தாகவும், தனது சித்தி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர் ந்து, என்னை மிகுந்த கொடுமை படுத்தி வருவதாகவும், அத னால், தான் அந்த வீட்டை விட்டே வெளியேறுவதாகவும், தெரிவித் திருந்தார். இதனை கடுமையாக மறுத்த இய க்குநர் களஞ்சியம், இன்று அஞ்சலி மீது பதிலுக்கு புதிய புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் (more…)

“என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” – நடிகை அஞ்சலி

அப்பாவிப்பெண்ணாக, நடிகர் ஜீவாவுடன் ‘கற்றது தமிழ்’ திரைப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. 'அங்காடி தெரு', 'மங்காத்தா', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு', 'சேட்டை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவ தை வழக்கமாக கொண்டிருந்தார். இருவ ரும் தாய்-மகள் என்ற உற வைத் தாண்டி நல்ல நண்பர்க ளாகவே இருந்து வந்தனர்.  இந் நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்து விட்டதாக (more…)

க‌வர்ச்சியில் மட்டுமல்ல‍ காமெடியிலும் கலக்கப்போகும் நடிகை அஞ்சலி

கற்ற‍து தமிழ், படம் மூலம் அறிமுகமாகி, ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் உலாவந்து அங்காடி தெருவில் நிலைத்து நின்று, வரிசையாக பல படங் களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி நடிப்பில் மட்டுமல்ல‍ கலகலப்பு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாகவும் ஆட்ட‍ ம் போட்டு, ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். இவருக் கு நடிப்பு, கவர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த இவர் தற்போது நகைச்சுவையிலும் கலக்க‍ வருகிறார். ஆம் தற்போது வேகமாக உருவாகி வரு ம் சேட்டை திரைப்படத்தில் ஆர்யா, சந் தானத்துடன் இணைந்து சிரிப்பு வெடிக ளை கொளுத்திப் போட்டுள்ளாராம். பட ம் முழுக்க கலகல காமெடி காட்சிகள் என்பதால், தினமும் குறித்த நேரத்திற்கு முன்பே (more…)

"நவீன மங்கையாகவும், கவர்ச்சி காட்டியும் நடித்துள்ளேன்!" – நடிகை அஞ்சலி

தமிழ் எம்.ஏ. திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அங்காடித் தெரு வால் புகழின் உச்சிக்கே சென்ற நடிகை அஞ்சலியும் எங்கேயும் காதல் என்ற திரைப் படத்தில் அறி முகமாகி, ஒரு கல் கண்ணாடி திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற ஹன்சி காவும் ‘சேட்டை’ திரைப்படத்தில் இணை ந்து நடிக்கிறார்கள். இத்திரைப் படத்தில் அஞ்சலிக்கு இத்திரைப் படத்தில் காமெடி ரோல் கொடுக்க‍ ப்பட்ட‍தாக என பேசப்படுகிறது. இது தொடர்பாக அஞ்சலியிடம், சேட்டை படத்தில், இன்னொரு கதா நாயகியாக (more…)

“கபடி கபடி . . .” – க‌படி ஆடிய‌ நடிகை அஞ்சலி (ஆடுகளத்தில் அஞ்சலி படங்களுடன்)

மாநில அளவிளான பெண்கள் கபடிப்போட்டியை ஈரோட்டில், நடி கை அஞ்சலி துவங்கி வைத்து கபடி வீராங் கனைகளை உற்சாகப்படுத்தினார். ஜெயம் விஷன்ஸ் மற்றும் பைரவா கிரியேஷன்ஸ் ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இக்கபடிப் போட்டி மிகச் சுவையான ரியாலிடி ஷோவாக வாரத்திற் கு இரண்டு முறை ஜெயா தொலைக் காட்சி யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. தமிழ்நாட் டின் பல மாவட்டங்களில் இருந்து வந்து கலந்துகொண்ட (more…)

“வந்து நில்லுன்னு சொன்னாலும் நான் நிற்பேன்” – நடிகை அஞ்சலி

வசந்தபாலன் என்னை ஒரு கூட்டத்தில் ஓரமா வந்து நில்லுன்னு சொன்னாலும் நிற்பேன், அதுதான் அவருக்கு நான் செலு த்தும் நன்றிக்கடன், என்று நடிகை அஞ் சலி கூறியுள்ளார். வரலாற்றுக் கதையம் சத்துடன் டைரக்டர் வசந்தபாலன் இயக் கியிருக்கும் படம் அரவான். இம்மாதம் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் நடிகர் பரத்தும், நடிகை அஞ்சலியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். வசந்த பாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பேசப்பட்டவர் அஞ்சலி . மிகப்பெரிய பிரே க் கொடுத்த வசந்தபாலுக்காக என்ன வே ண்டுமானாலும் செய்யத்தயார் என்று ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருக்கும் அஞ்சலி, அரவானில் கெஸ்ட்ரோல் கொடுத்ததற்காக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar