Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை அனுஷ்கா

“இனி நடிப்புதான் என் வாழ்க்கை!” – (விரக்தியின் உச்ச‍த்தில்) நடிகை அனுஷ்கா!

நயன்தாராவைபோல் நடிகை அனுஷ்கா வின் 2 காதலும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் அவர் சோகத்தில் இருக்கிறார். அனுஷ் கா தமிழ், தெலுங்கில் முன்ன ணி நடிகையாக உள்ளார். தமிழில் சிங்க ம், தெய்வத் திருமகள், வேட்டைக்காரன், வானம், சிங்கம் 2, அலெக்ஸ் பாண்டியன், தாண்டவம் உள்ளிட்ட (more…)

“அட இது நல்ல டெக்னிக்காக இருக்கிறதே…? – முன்னணி நடிகர் நடிகைகளை வியக்க‍ வைத்த‍ நடிகை அனுஷ்கா

சில நாட்களுக்குமுன் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சூர்யாவின் ‘சிங்கம்-2′ திரைப்படத்தில் நடித்திருந்த அனுஷ்கா சம்பளம் போக அப்படத்தின் புரமோஷன் விழாக்களுக்கு வரவேண்டும் என்றால் தனக்கு தனியாக ஒரு தொகை தரவேண் டும் என்று தயாரிப்பாளரிடம் அடம்பிடித் தா ராம். இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ சொல்லியும் நோ! என்ற ஒற்றை வரியையே திரும்ப திரும்ப சொன்னாராம் அனுஷ்கா. இதனால் (more…)

ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் நடிகை அனுஷ்கா

அருந்ததி, அனுஷ்காவுக்கு பெரிய என்ட்ரியை கொடுத்த படம். ஆனா ல் அந்த படத்திற்கு பிறகு அதற்கு இணையான வேடங்கள் அவருக்கு அமையவில்லை. திறமையான நடிகை என்று தெரிந்தும்கூட சாதாரண நடிகைக ளைப்போன்று டூயட் பாடல்களுக்கு மட்டு மே பயன்படுத்தப்பட்டு வருகிறார் அனுஷ் கா. இருப்பினும் அவருக்கென்று தமிழில் தனிப்பட்ட கிரேஸ் இருந்து வந்தது. ஆனால் அந்த கிரேஸ் தற்போது குறைந்து விட்டது. காரணம், தாண்டவம் படத்தில் அனுஷ்காவின் கேரக்டரும், அவரது நடிப்பு ம் அவரது அபிமானத்துக்குரிய ரசிகர்களு க்கே பிடிக்கவில்லையாம். அதனால் அவர து பெருவாரியான ரசிகர்கள் தற்போது காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகை கள் பக்கம் திரும்பி விட்டனர். இந்த தகவ லை சிலர் டுவிட்டர் மூலம் அனுஷ்காவுக்கே தெரியப்படுத்தி வருகி றார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் அனுஷ்கா. இந்நிலையில், தனது ரசிகர்களை (more…)

ராணியாக முடிசூடப்போகும் நடிகை அனுஷ்கா

வீராங்கணை ராணி ருத்ரமாதேவி என்ற ராணியார் 1259 முதல் 1289 வரை ஆந்திராவில் உள்ள‍ பெரும்பாலான பகுதியை ஆட்சி செய்தவர். இவர் பெரும் படைகளை திரட்டி எதிரிகளுடன் வீரதீரத் தோடு போரிட்டு வீழ்த்தி, தனது நாட்டைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. குணசேகர் என்கிற பிரபல‌ இயக்குநர், ரா ணி ருத்ரமாதேவி அவர்களின் வாழ்க் கை யை தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழி களில் திரைப்படமாக வடிக்கவிருக்கிறா ர். அருந்ததி படத்தில் பிரபலமாகி சிம்புவு டன் வானம், விக்ரமுடன் தெய்வத் திரு மகள் படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்காவை, (more…)

80 பேருக்கு விருந்தளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை

‘இரண்டாம் உலகம்’ படக்குழுவினர் 80 பேருக்கு மது விருந்து அளித் து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனுஷ்கா. ஜார்ஜியாவில் இந்த விருந்து நடந்துள்ளது.  ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா நாயக னாகவும் அனுஷ்கா நாயகியாகவும் நடிக்கி ன்றனர். செல்வராகவன் இயக்குகிறார். இத ன் படப்பிடிப்பு பல மாதங்களாக விறுவிறுப் பாக நடந்தது. இறுதியாக ஜார்ஜியாவில் பட ப்பிடிப்பு நடந்து (more…)

நடிகை அனுஷ்காவை ஃபாலோ பண்ணும் நடிகர் ஆர்யா

  யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட் டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசி யாக இருந்தாலும் யோகா செய்வதற்கெ ன்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக் கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண் டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வரா கவனும் அதற்கு தடை விதிக்கவில்லை யாம்.   ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் (more…)

நடிகை அனுஷ்கா போன்ற ஒரு நடிகையை திருமணம் செய்ய மாட்டேன்” – சுரேஷ் ரெய்னா

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய் னாவுக்கும் காதல் மலர்ந்து ள்ளதாகவு ம் விரைவில் திருமணம் செய்து கொ ள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இதற்கு சுரேஷ் ரெய்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- அனுஷ்கா சர்மாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியா ன செய்தி பற்றி சமீபத்தில் கேள்விப் பட்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்த து. அனுஷ்கா சர்மாவை லண்டனில் சந்தித்தேன். அங்கு கிரிக்கெட் போட்டி யை காண அவர் வந்து இருந்தார். மற்றபடி அவருடன் எந்த தொடர் பும் இல்லை. இந்த வதந்திகள் எங்கிருந்து கிளம்பின என்று தெரிய ல்லை. எனக்கு இன்னும் ஒரு (more…)

நாக சைதன்யா என்னிடம் வந்து… – நடிகை அனுஷ்கா

நாக சைதன்யாவுக்கு, நான் வெறும் யோகா டீச்சர் மட்டும் தான், அவருக்கும், எனக்கும் வே று எதுவும் இல்லை என்று கூறுகி றார் அனுஷ்கா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. ஏற்கனவே இவருக்கும் பிரபல டைரக்டர் ஒருவரும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்ற செய்தி வலம் வந்து கொ ண்டிருக்கையில், சில தினங்களு க்கு முன்னர் தெலுங்கு முன்ன ணி நடிகர் நாகர்ஜூனாவின் மூத்த மகனும், வளரும் நடிகருமான நா‌க சைதன்யாவுக்கும், அனுஷ்கா வுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுவிட்டதாக வதந் திகள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இது வெறும் வதந்தி என்று (more…)
This is default text for notification bar
This is default text for notification bar