‘கற்றது தமிழ்’ ராமின் அடுத்த படத்தில், நடிகை ஆண்ரியா – இதுவரைவெளிவராத தகவல்கள்
‘கற்றது தமிழ்’ படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக் குனராக அறிமு கமான ராம் சிறிது நீண்ட இடைவெளிக் குப் பிறகு இயக்கி, நடித்துள்ள ‘தங்கமீன்கள்’ திரைப்படம் தற்போது வெளியாகி, வெற்றிகரமாக திரை யரங்குகளில் ஓடி வசூலை வாரிக் குவித்துவருகிறது. இந்நிலையில், இந்த ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு தரமணி என பெயரிட்டுள்ளனர். இது குறித்த தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. இப்படத்தில் வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவருடைய படங்களுக்கு (more…)