Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை ஓவியா

படுக்கையறையில் கவர்ச்சிக் காட்டிய நடிகை ஓவியா!

குள்ள‍ உருவம் ஒல்லியான தேகத்தோடு களவாணியில் நடி த்து, கவர்ச்சியாலும் குத் தாட்ட‍தாலும் கலகலப்பு திரைப்பட த்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா. தற்போது புலிவால் படத் தில் நடித்துள்ளார். இப்ப டம் ரிலீசாகி தியேட்டர்க ளில் ஓடிக்கொண்டு இரு க்கிறது. இதில் பிரசன் னாவுடன் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார். படு க்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக (more…)

“இந்த வித்தியாசமான அனுபவம், எனக்கு மீண்டும் ஏற்படவேண்டும்!” – நடிகை ஓவியா

கேரளத்திலிருந்து இறக்குமதியாகி, களவானி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, மெரினா, கலகலப்பு, ஜில்லென்று ஒரு சந்திப்பு உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்  ளவர் நடிகை ஓவியா, தற்போது இவரது நடிப்பில் வெளிவந்த மூடர் கூடம் திரை ப்படம் வெற்றிகரமாக‌ ஓடிக்கொண்டிருக் கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ்குமாரின் தயாரிப்பான மத யானைக் கூட்டம் திரை ப் படத்தில் ஒரு மலையாளி மியூ சிக்ஸ் டூடன்டாக நடிக்கிறார். இதுவும் விரைவில் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து தற்போது (more…)

எப்போதும் தண்ணியுடன் நடிகை ஓவியா

எப்போதும் தண்ணியுடன் இருப்பதுதான் என் அழகின் ரகசியம், என்று நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படத் தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுக மானவர் நடிகை ஓவியா. முதல் படத்தி லேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்க ளை கட்டிப்போட்ட ஓவியாவுக்கு அடுத்த டுத்த படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். கமல்ஹாசனி ன் மன்மதன் அம்பு படத்தில் சிறு கேரக்ட ரில் மட்டுமே வந்தார். தற்போது மெரினா படத்தில் நடித்து வரும் ஓவியா தனது அழகு ரசிகயம் பற்றி பேட்டி யொன்றில் கூறியி (more…)