Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை குஷ்பு

தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரர‍சு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ

தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிப்பேரர‍சு வைரமுத்து அற்றிய வீரிய உரைகள் இதோ தருண் விஜய்க்கு பாராட்டு விழாவிற்கு எனக்கும் அழைப்பு வந்தது, அவ்விழா நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு . .   சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத் தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பி ல் த‌மிழுக்காக குரல்கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண்  அவர்களுக்கு,  பாராட்டுவிழா நடத்த ப் பட்டது. அவ்விழாவின் அழைப்பதழ் எனக்கும் வந்தது. நானும் சென்றேன். மாலை 5.30 மணிக்கு எல்லாம் விழா நடை பெறும் மியூசிக் அகாடமிக்கு நுழைந் தேன். அங்கே (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

“அது” அவர்களுடைய சொந்த விவகாரம் – நடிகை குஷ்பு

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியி ல் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன் தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீது ள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரு ம் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபு தேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனி யாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபு தேவா தன்னுடைய இந்தி பட வேலைக ளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவி லும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar