Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை சமந்தா

'ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!- வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா

'ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை!-  வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா 'ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை!-  வேதனைப்பட்ட‍ நடிகை சமந்தா தமிழ்.தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழும் நடிகை சமந்தா, நான் ஒன்றும் அழகான (more…)

சென்னையில் உள்ள‍ ஒரு ரகசிய இடத்தில் நடிகை சமந்தா!

சென்னையில் உள்ள‍ ஒருரகசிய இடத்தில் நடிகை சமந்தா ! தோல் நோயால் அவ திப்பட்டு வந்த நடிகை சமந்தா சென்னையில் ரகசிய சிகிச்சை. லிங்குசாமி இயக்கத்தி ல் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார், இவ ருக்கு ஜோடியாக நடி கை சமந்தா நடித்து வருகி றார். இப்படத்தின் படப்பிடிப்பு முற் றிலும் மும்பையை (more…)

அய்ய‍ய்யோ! அதுக்கு மட்டும் நான் ஒத்துக்கவே மாட்டேன்! – அலறிய நடிகை சமந்தா

‘ஆட்டோ நகர் சூர்யா’ என்ற திரைப்படத்தில் நடிகை சமந்தா, நாக சைதன்யா ஆகிய இருவரும் ஜோடி யாக நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2010–ல் ரிலீசான ‘ஏமாயா கே சவா’ என்ற படத்தில் இணைந்து நடித்தா ர்கள். இந்த திரைப்படம் மூலமாகத்தான் நடிகை சமந்தா, தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அறிமுகமான கையோ டு நாக சைதன்யாவை முத்தமிடும் காட்சி யில் டைரக்டர் பல முறை டேக் எடுத்தாலும் சலிக்காமல் நாக சைதன்யாவிற்கு முத்த‍ங்களை வாரி வழங்கினார். ஆ னால் தற்போது அதே நாக சைதன்யாவை முத்தமிட மறுத்து (more…)

ரசிகர்களிடம் சிக்கிய “நடிகை சமந்தா” கதறி அழும் நேரடி காட்சி – அந்தோ பரிதாபம் – வீடியோ

விழா ஒன்றிற்கு ரசிகர்களிடம் சிக்கித்திணறிய நடிகை சமந்தா, தன்னால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல் அய்யோ அம்மா என்று கதறி (more…)

நடிகை சமந்தா எடுத்த‍ திடீர் முடிவு – அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!

பானா காத்தாடி மூலம் தமிழில் அறி முகமாகி, நான் ஈ திரைப்படத்தில் நடித்த‍தன் மூலமாக பிரபலம் அடை ந்த நடிகை சமந்தா, தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன் றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியது , ‘நான் தற்போது புதிய படங்கள் ஒப்புக்கொள் வதை நிறுத்தி இருக்கிறேன். என்மனதை புரட்டிப் போடும் கதை கிடைக்கும் வரை யில் இந்த முடிவு தொடரும். அதே சமயம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட (more…)

நடிகை நஸ்ரியா நஸீமுக்கு பேரதிர்ச்சியை பரிசாக‌ கொடுத்த‍ நடிகை சமந்தா!

கோலிவுட்டில் நடிகை நஸ்ரியா நசீம் "நேரம்" என்ற திரைப்படத்தி ன் மூலம் அறிமுகமான‌ வேகத்தில் மிகவும் பிரபலமும் ஆனார், பல் வேறு காதல் கிசுகிசுக்ளிலும் சிக்கி ய அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்று ம் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த போது அவர்க ளுக்குள் காதல் ஏற்ப ட்டதா கவும் அதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள் ள‍ப்போவதாகவும் பரபரப்பான‌ செ ய்திகள் வந்தவண்ண‍ம் இருந்தன• ஆனால் இதை நஸ்ரியா நஸீம் முற்றிலும் (more…)

முருகதாஸ் பிடியில் நடிகை சமந்தா

இளைய தளபதி விஜய் தலைவா திரைப்படத்துக்கு பிறகு நேசன் இயக் க‍த்தில் உருவாகும் 'ஜில்லா' திரைப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துப்பா க்கியில் இணைந்த விஜய் மற்றும் முருக தாஸ் கூட்டணி மீண்டும் ஒரு திரைப் படத்தில் இணை கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு (more…)

“நான் திருடவும் தாயாராக உள்ளேன்!” – நடிகை சமந்தா

த‌னக்கு கிடைத்த‍ வாய்பை பயன்படுத்தி, திரைப்படங்களில் எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல், நடித்து அதில் வரும் பணத்தை தானும் தனது குடும்பமும் மட்டுமே அனுப விக்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் சில நடிகை களிடமும், சில நடிகைகளோ தான் சினிமா வுலகில் சம்பாதித் அத்தனை சொத் துக்களையும் தனது உறவுகளிடம் தொலை த்து விட்டு, அநாதைகளாக விடப்படுவது மு ண்டு. இன் னும் சில நடிகைகளோ, ஒரு தொ ழில் அதிபரை மணந்து கொண்டு, வாழ்க் கையில் செட்டில் ஆகி, தான் சேர்த்து வைத் த‍ சொத்துக்களை (more…)

“எனது தோழிகளுக்கு மட்டுமே தெரியும் எனது சுயரூபம்!” – நடிகை சமந்தா

தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும்நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தனது கல்லூரி நினைவுகளை தற்போது வெளியிட் டுள்ளார். இதுகுறித்து நடிகை சமந்தா, கல்லூரியில் படித்த போது நான் அடங்காத சுட்டிப் பெண் ணாக இருப்பேன். பேராசிரியர் களைப் பொருத்த வரையில் நான் அமைதியான பெண் நன் கு படிக்கிற பெண்ணாகத் தான் தெரியும். ஆனால் எனது தோழிகளுக்கு (more…)

“யாரைப்பார்த்தாலும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நடிகை அமலாபால்

தலைவா படத்துக்குப்பிறகு மார்க்கெட்டில் பரபரப்படைந்திருக்கி றார் அமலாபால். ஏற்கனவே தெலுங்கில் பிசியாக இருக்கும் அவர் இப்போது தமிழிலு ம் பிசியான நடிகையாகி விட்டதால், முன்ன ணி இயக்குனர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது. என்றாலும், சில வாய்ப்பு கள் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய் விடுகிறது. குறிப்பாக, சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தில் அமலா பாலைத்தான் நடிக்க வைப்ப தாக பேசியிருந்தார். ஆனால், இப்போது (more…)