ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகை
கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினி யின் கோச்சடையான் படத்தில் நடிக்க நடிகை சினேகா மறுத்து விட்டார் அத னால் அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந் தம் செய்யப் பட்டுள்ளார்.
'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொட ங்குகிறது. இந்த படத்தில், ரஜினி காந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோ ரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்ப (more…)