நேற்று ‘ஆர்யா’ இன்று ‘ஜெய்’ – நடிகை நயன்தாரா
சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப் படம் வெற்றி பெற்று ரசிகர்க ளின் ஏகோபித்த ஆதரவையும் சம்பாதித் துள்ளது. இத்திரைப்படத்தைப் பார்த்த நடி கை நயன்தாரா, அதில் நடித்த கதாநாயகர் களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டிய தோடு கட்டித்தழுவி முதுகை தட்டிக்கொடு த்தாரா ம். மேலும் ஜெய்யிடம் உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய ஆளா வருவே என்று மனந்திறந்து பாரா ட்டி (more…)