Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை நஸ்ரியா!

இயக்குநர்களின் “விருப்பம் போல்” நடந்து கொள்ளும், நடிகை நஸ்ரியா!

‘நையாண்டி’ திரைப்படத்தில் இடம்பெற்ற‍ ஒருகாட்சியில் அந்த தொப்புள் என்னுடைய தொப்புள் இல்லை என்று பிரச்ச னை செய்த நடிகை நஸ்ரியா, பின் ஏனோ அவரே சமா தானம் ஆகி, திரைப்படம் வெளிவர எந்த வித தடையையும் ஏற்படுத் த‍வில்லை. இந்த பிரச்னையதால், தமிழ்த்திரையுலகத் தில் நஸ்ரியா மீது அதிருப்தியான சூழல் நிலவிவருகிறது. . அதனால், சில திரைப் படங்களில் இருந்தும் அவற்றின் தயாரிப்பாளர்களால் உடன டியாக, அவர் நீக்கப்பட்டாclick h (more…)

நடிகை நஸ்ரியா, விபத்தில் சிக்கினார்: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ஸ்கூட்டியில் சென்ற நடிகை நஸ்ரியா, விபத்தில் சிக்கி, படு காயம் அடைந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. மூணாறு பகுதியில் வாய் மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் நடிகை நஸ்ரியாதான் கதா நாயகி, இந்தப்படப்பிடிப்பின் ஒரு காட்சியில், அடைமழை பெய்து கொண்டிருக்கும்போதே, (more…)

“நான் ஆர்யாவுடன் நடித்தே ஆக‌ வேண்டும்!” அடம்பிடிக்கும் நடிகை நஸ்ரியா

ஏற்கெனவே பாஸ் என்ற பாஸ்கரன், என்ற திரைப்ப‌டத்தில் ஆர்யா நயன்தாரா இணைந்து நடித்த‍துள்ள‍னர். இத்திரைப்படத்தில் இவர்கள் இருவருக்கு ள்ளான கெமிஸ்ட்ரி சூப்ப‍ராக அமைந்த தால் தொடர்ந்து ராஜா ராணி என்ற திரைப் படத்திலும் நடித்த‍னர். இத்திரைப்படமும் பெரு வெற்றி பெற்றுள் ள‍து. இதனால் இவர்கள் இரு வரைப்பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லாத வெளி வந்துக்கொண் டே இருந்த்தது. நிலைமை இப்ப‍டி இருக்க‍ ராஜாராணி படத்தை இயக்கி ய அட்லீ, மீண்டும் தான் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவிற்கு நயன் தாராவை மீண்டும் ஜோடி சேர்க்க ஆசைப்பட்டார் ஆனாலும் அதற்கு ஆர்யா ஓ.கே சொன்னா லும் நடிகை நயன்தாரா நடிக்க‍ மறுத்த‍ விட்டார். ஏன் என் (more…)

“நான், நயன்தாரா ஆக முடியாது, நயன்தாரா, நானாக முடியாது!” – நடிகை நஸ்ரியா

நேரம் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறி முகமான நஸ்ரியா அந்த ஒரே படத்தில் பிரபல மாகி முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந் து நடித்து வருகிறார். அதில் திரைக்கு வரவுள்ள‍ ராஜாராணி திரை ப்படம் இது தவிர நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் மற்றும் நீ நல்லா வரு வடா போன்ற படங்கள் இவர் கைவசம் உள்ளன. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த நஸ்ரியா ஊடக ம் ஒன்றிற்கு அளித்த பேட்டி இதோ, கேள்வி: சினிமா நூற்றாண்டையொட்டி நடைபெ ற்ற மலையாள பட கலைநிகழ்ச்சியில், (more…)

உச்ச‌ நடிகைகளின் பட வாய்ப்புகளும் தன்னை தேடி வருவதால், ஏக குஷியில் நடிகை நஸ்ரியா!

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுக மான நஸ்ரியா நஸீமின் காட்டில் தற்போ து அடை (பண) மழை! கொட்டுகிறது. சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரத்திற்கு பின்னர் எங்கே தனது வாய்ப்புகள் பறி போய் விடுமே என பயந்த ஹன்சிகா, 5 வருடத்திற்கு பின்னரே திருமணம் என சொல்லி வருகிறார். ஆனால், ஹன்சிகா வின் காதல் விவகாரத்தால் அவருடைய வாய்ப்பு நஸ்ரியாவிற்கு போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. நஸ்ரியாவும் எந்த மறுப்பும் சொல்லாம ல் அட்வான்சை வாங்கி குவித்து வருகி (more…)