Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை நித்யா மேனன‌னால்

நடிகை நித்யா மேனன‌னால், தண்டனைக்குள்ளாகும் விமானிகள்

சமீபத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் திற்கு ஏர் இந்தியா விமானத்தில் நடிகை நித்யா மேனன் பயணம் செய்தபோது விமானிகள் அறை க்குள் அவரை அமர்ந்து பயணம் செய்ய, விமானி கள் அனுமதித்துள்ளனர். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவம், தற்போது தெரிய வந்துளறளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள‍து. இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத் தால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே (more…)