Thursday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை பானு

“எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை!” – நடிகை பானு

"தாமிரபரணி திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக, விஷாலு டன் வலம் வந்த நடிகை பானு, தற்பாது ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்து ள்ளாராம். இதுகுறித்து அவரிடம் கேட்ட‍ போது" மலையாளம் என் தாய்மொழி என்பதால், அந்த ஊர் தமிழ் பேசுவதில் எனக்கு அவ்வ‍ளவு சிரமம் இல்லை. சில நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு பேச பழகிக்கொண்டேன். மேலும் எனது, இயல்பான நடிப்பையும் இத்திரைப் படத்தில் (more…)

“நான் சொல்வதை விட பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!” – நடிகை பானு

தாமிரபரணி மூலம் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க‍ ஆரம்பித்து பின் சில படங்களில் தலையை காட்டி விட்டு பின் தனது குடும்பத்தில் ஏற்பட்ட‍ சில பிரச்சனைகளால் சினிமா விலிருந்து ஒதுங்கி இருந் தார் நடிகை பானு. தற்போது குடும்பத்தில் சற்று அமைதி யான சூழல் ஏற்படவே, மூன்று பேர் மூன்று காதல் என்ற திரைப் படத்தின் மூலம் மீண் டும் புது உற்சாகத்துடன் களம் இறங்கியு ள்ளார். இப்பட ம் தனக்கு மிகப் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்குமென நம்பிக்கையுடன் இருப்பதோடு, தமிழ் சினிமாவில் (more…)

“ஏதாவது செய்யலாமே” என்று நினைத்து – நடிகை பானு

தாமிரபரணி படத்தில் நடித்ததால் தாமிரபரணி பானு என்று அழை ப்படும் நடிகை பானு பியூட்டி பார்லர் திறந் திருக்கிறார். நடிகை சேனா உள்ளிட்ட பல நடிகைகள் நகைக்கடை, பேஷன் ஷோ ரூம், ஹோட்டல்கள் என்று நடத்தி வருகி ன்றனர். அந்த பட்டியலில் தாமிரபரணி பானு வும் இணைந்திருக்கிறார். அவர் கொச்சியில் பியூ ட்டி பார்லர் ஒன்றை தொடங்கியுள்ளார். இதுபற்றி பானு கூறுகையில், நான் தமிழில் புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும், மலையாளத்தில் (more…)

நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்: நடிகை பானு சிறப்பு பேட்டி

ஐயாவில் அறிமுகப்படுத்திய நயன்தாரா போல் இன்னொரு நடிகை வேண்டும் என்று இயக்குனர் ஹ‌ரியால் தாமிரபரணியில் அறிமுகப் படுத்தப்பட்டவர் பானு. முதல் படத் திலேயே ரசிகர்களை கவர்ந்த இவரு க்கு அடுத்தடுத்துப் படங்கள் இல்லா மல் போனது சோகம். குடும்பப் பிரச்ச னையால் படங்களில் நடிக்காமல் இரு ந்தவர் அழகர் மலை, சட்டப்படி குற்றம் என மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தி ருக்கிறார். அவருட னான உரையாடலி லிருந்து. அழகர்மலைக்குப் பிறகும் உங்களை அவ்வளவாகப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar