Friday, October 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை பாவனா ஆவேச‌ம்!

“நான் என்ன‍ முட்டாளா?” – நடிகை பாவனா ஆவேச‌ம்!

நடிகை பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருக்கு 27 வயது ஆகிறது. எனவே திருமணத்துக்கு தயா ராகிறார். இதுகுறித்து பாவனா கூறியதாவது:–   எனக்கு இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் திருமணம் நடக்கும். எப் போது நடக்கும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது. திரும ணம் என்பது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. வாழ்க்கை பூரா தொட ர்ந்து வரக்கூடியது. எனவே இதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியா து. எனவே திருமணத்தை எச்சரிக்கை உணர்வோ டு அணுகுவே ன்.    என் நண்பர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந் துவிட்டது. இந்திப்பட உலகில் நான் இருந்தபோது (more…)