Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை ரம்யா நம்பீசன்

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக… – வீடியோ

ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி,மீண்டும்  நடிகையாக ... - வீடியோ ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக  ... - வீடியோ    விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து  வெற்றி பெற்ற‍ திரைப்படம் பாண்டியநாடு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ (more…)

“சேலை உடுத்தி நடிக்காமல், மாடர்ன் டீச்ச‍ராக நடித்துள்ளேன்!” – நடிகை ரம்யா நம்பீசன்

நடிப்பு, பின்னணி பாடுவது என்று இருவழிப் பாதையில் பயணித்து வருபவர் ஆண்ட்ரியா பாணி அவருக்கு அடுத்த‍ படியாக நடிகை (பாடகி) ரம்யா நம்பீசன் இருக்கிறார். அவர் நடித்த‍ பீட்சா திரைப்படம் வெற்றி அடைந்த்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தாலும் விமலுடன் நடித்து வரும், ரெண்டாவது படம் படம் தனது திரையுலக வாழ்க்கை யில் முக்கியத் திருப்ப‍த்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரம்யா நம்பீசனிடம் (more…)

“நட்பு காதலாக மாறியது எப்ப‍டி?” – நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன், ராமன் தேடிய சீதை’ என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ஆட்ட நாய கன், குள்ளநரி கூட்டம், இளைஞன், முறியடி, பீட்சா போன்ற தமிழ் திரைப் படங் களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்ல‍ பல‌ மலையாள திரைப் படங்களிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.   மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் ரம்யா நம்பீசனுக்கும் இடையே காதல் மலர் ந்துள்ளது என்ற தகவலால்  பரபரப்பு கிளம் பியுள்ளது. ‘இது பத்திரமனல்’ என்ற மலை யாள படத்தில் இவ்விருவரும் ஜோடியாக நடித்த‍போது, நெருங்கிபழக வாய்ப்பு கிடைத்த‍து. மேலும் பாடல் காட்சிகளிலும் (more…)

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக (more…)