Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை லட்சுமி மேனன்

என்னை, நான் டெய்லி கண்ணாடில பாக்கறேனே. எனக்கே அசிங்கமா இருக்கும் – நடிகை லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த லட்சுமி மேனன் அடுத்து ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து இப் போதைய பரபரப்பான நடிகை என்று பெயர் வாங்கியிருக்கும் நடிகை லட்சுமி மேனன் ஒரு ஆடியோ நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு அளி த்த பேட்டி தான் இது.புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்வது இல் (more…)

“எனக்கு இது, ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்த‍து!” – நடிகை லட்சுமி மேனன்

‘ஜிகர்தண்டா’. என்ற திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகி யோர் நடிக்கின்றனர். இப்படத் தை பீட்சா வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் தான் இப்படத்தையு ம் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத் தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)