Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை ஸ்ரேயா

இளம் நடிகைகளிடம் தனது இளமையின் ரக‌சியத்தை சொல்லி நல்ல‍ பெயர் எடுத்த‍ நடிகை ஸ்ரேயா!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான  நடிகை ஸ்ரேயா, தொடர்ந்து ஜெயம்ரவியு டன் மழை, திரைப்படத்தில் மழையில் நனை ந்தபடி இவர் ஆடிய கலக்கல்குலுக்க‍ல் ஆட்ட ம் தமிழக இளம் ரசிகர்களின் உள்ள‍த்தை கொ ள்ளைக் கொண்டு போனது. பின் கந்தசாமி திரைப் படத்தில் விக்ரமுன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் தென்னிந்திய நடிகைகளில் முன்ன‍ணி நடிகையாகவே வலம் வந்தார். இருப்பினும் அந்த இடத்தை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பறிகொ டுத்தார். அதன் பின்னர் சரியான திரைப்படங்கள் இன்றி மீண்டும் தெலுங்கு, கன்னடம் என் (more…)

“நான் விபசார அழகியாக இருந்து அரசியல் தலைவர் ஆகிவிடுவேன்!” – நடிகை ஸ்ரேயா

இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறி முகமானவர் ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில், இதுவரை 45 படங் களில் அவர் நடித்து இருக்கிறார். அவருடைய 46வது படம், பவித்ரா. தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரேயா, விபச் சார அழகியாக நடித்து இருக்கிறார். டைரக்டர் ஜனார்த்தன் மகரிஷி இயக்கியு ள்ள இப்படம் பாலியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால், படத்துக்கு தணிக்கை குழுவினர், ஏ சான்றிதழ் வழங்கியிரு க்கிறார்கள். விபச்சார அழகியாக நடித்திருப்பது குறித்து ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில் . . . (more…)

“நா அவ்வ்வ்ளவு அழகாவா இருக்கே!” – நடிகை ஸ்ரேயா

தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்த‌ ஸ்ரேயா, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து, இளம் நாயகிகளின்  வர வால் தனது மார்க்கெட் சரிந்துள்ள‍ தைப் பற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது;- அதிர்ஷ டம் என்பது நடிகைகளு க்கு ரொம்ப முக்கியம். அந்த அதிர்ஷம் எனக்கு அடித்த‍தால், நிறைய படங்களில் நடித்து புகழ்பெற்றதோடு பல பெரிய ஹீரோக்களுடன் ஜோடியும் சேர்ந் தேன். இப்போது எனக்கு நேரம் சரி யில்லை ஆனால் மீண்டும் எனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக் கை உள்ளது.  அழகில் என்னை யாரும் மிஞ்ச முடியாது. அண்மை யில்  சேலை, தாவணி போன்ற (more…)

“அது எனது விருப்பம் கிடையாது” – நடிகை ஸ்ரேயா

ஸ்ரேயா என்றால் கவர்ச்சி, கவர்ச்சி என் றால் ஸ்ரேயா என்ற‌ இமேஜ்தான் அனைவரது ஞாபகத்துக்கு வரும். அந்தளவுக்கு அதிக படங்களில் கவர்ச் சியுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அது எனது விருப்பம் கிடையாது. இயக் குனர்கள்தான் என்னை அதுபோல் நடி க்க வற்புறுத்துகின்றனர். பல்வேறு விருதுகளை பெறும் நடிப்பை வெளிப் படுத்தும் விதமான  வேட‌ம், ஆக்ஷன் மற்றும் கிராமத்து பெண் போன்ற வேடங்களில் (more…)

“செய்தி”யைப் படித்ததும் கொதித்துப்போன ஸ்ரேயா

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெ ளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன் னேறிக் கொ ண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கி றதோ... இல்லீயோ...? அம்ம ணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளி யாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் (more…)

வெட்கத்தால்(?????) நெகிழிந்த நடிகை ஸ்ரேயா

பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன்தான் வருவே ன்... ஆனா, ‌அதை போட்டோ எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறி யுள்ளார். ஆடியோ ரீலிஸ் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... பள்ளிக்கூ‌ட விழா வாக இருந்தாலும் சரி... மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடை களை அணிந்து கிட்ட த்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம். ஒருசில நடிகைகளைத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar