Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிகை

சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகை தேவயானி

தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகையாக தேவயானியும், சிறந்த நெடுந்தொடராக கோலங்கள் தொடரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு: தமிழக அரசு வழங்கும் “சின்னத்திரை” விருதுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்குரிய தொடர்கள், நடிகர் நடிகையர், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை தேர்வு செய்ய நீதியரசர் மு.மருதமுத்து தலைமையில் இயக்குநர்  விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணி சுப்பு,  தயாரிப்பாளர் டி.வி. சங்கர், நடிகர் ராஜசேகர், தமிழ்வளர்ச்சி அறநிலைய ங்கள் மற்றும் செய்தித் துறைச் செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர், எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆக

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கலாமா? என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியை நியமித்தது. இக்கமிட்டி சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 6 அம்ச பரிந்துரைகள் இருந்தன. ஆனால் தெலுங்கானா அமைக் கலாமா? வேண் டாமா? என்பது பற்றி அதில் தெளிவாக குறிப்பிடப் படவில்லை. இதனால் தனி மாநில விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் உள்ள (more…)

வனிதாவிடம், குழந்தையை ஒப்படைக்க வேண்டும்: முதல் கணவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ஆகாஷூம், நடிகை வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அவர்களின் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதா வசம் இருக்க வேண்டும் என குடும்ப நலக்கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- குடும்ப நலக்கோர்ட்டு மகன் விஜய் ஸ்ரீஹரி, மகள் ஜோவிகா இருவரும் வனிதாவிடம் இருக்க உத்தரவிட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத் நீதிமன்றத்தில் விஜய் ஸ்ரீ ஹரியை நியூசிலாந்தில் படிக்க வைக்க அனுமதி கேட்டார். நானும் அனுப்ப சம்மதித்தேன். அதன் பிறகு வனிதாவுக்கும் அவர் (more…)

தொடரும் நடிகைகளின் தற்கொலை & எறிய மறுக்கும் தீபம் – வீடியோ

தொடரும் நடிகைகளின் தற்கொலை. ஷோபா தொடங்கி, விஜி, சில்க் ஸ்மிதா, மோனல், தற்போது நகைச்சுவை நடிகை ஷோபனா வரை நீளும் தற்கொலை ஏன்? ஓர் அலசல் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் எறிய மறுக்கும் தீபங்கள்!? உங்கள் விஜய் டிவி ஒளிபரப்பான நடந்தது என்ன? குற்றமும் அதன் பின்னணியும் நிகழ்ச்சியில். . . காணதவறியவர்கள் காணுங்கள். நடிகை ஷோபனா தற்கொலை

மங்காத்தாவில் அஞ்சலி

நடிகர் அஜீத் நடிக்கும் 50வது படம் மங்காத்தா. இப்படத்தை டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கு கிறார். படத்தில் அஜீத் திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக் கிறார். இவர்கள் தவிர அர்ஜீன், லஷ்மி ராய், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இந் நிலையில் இவர் களது கூட்டணியில் நடிகை அஞ்சலி யும் சேர்ந்துள்ளார். அங்காடித் தெரு படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி எங்கோ சென்று விட்டார். ஆனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் எதுவும் சரியா அமையவில்லை. இதனால் இனிமேல் புது முகங்களுடன் நடிக்கப் போவதில்லை என்றும், பெரிய ஹீரோக் களுடன் மட்டுமே நடிக்கப் போவதாகவும் அறிவித்து (more…)

ரஞ்சிதா புதிய புகார்: லெனின் கருப்பன் பேட்டி

சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்மாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு வாரப்பத்திரிகை அளித்த பேட்டியில், ரஞ்சிதா, லெனின் மீது தொடரப்பட்ட வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் என் பெயரை (more…)

வேலு மிரட்டல்: ஐகோர்ட்டில் அஞ்சலி . . .

வில்லன் நடிகர் மிரட்டல் விடுப்பதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் நடிகை பாக்கியாஞ்சலி மனு தாக்கல் செய்துள்ளார். ஆட்களை வைத்து தன்னை மிரட்டுவதாக, வில்லன் நடிகரும் மனு தாக்கல் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் நடிகை அஞ்சலி என்கிற பாக்கியாஞ்சலி. "உன்னை காதலித்தேன் எனும் (more…)

நடிகை ஷோபனா தற்கொலை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகை ஷோபனா திங்கட் கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 32. அண்மைக்காலமாக தமிழ் சினிமா வின் குறிப்பித்தக்க நகைச் சுவை நடிகையாக திகழ்ந்தவர், ஷோபானா. வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் நிறைய படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப் பாத்திரங்களில் நடித்தவர். 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்ததன் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். மேலும், 'லொள்ளு  சபா'  மற்றும் 'வெண்ணிற ஆடை' மூர்த்தியுடன் தொலைக்காட்சி நகைச்சுவை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு வெகுவாக பரிச்சயமானவர் ஷோபனா. திருமணமாகாத ஷோபனா தனது (more…)

சாமியார் நடிகைக்கு புதிய நெருக்கடி

சென்னை தி. நகரில் உள்ள ஒர் அடுக்கக‍த்தில் பெற்றோர் களுடன் வசித்து வரும் சாமியார் நடிகை அதாவது சாமி யாருடன், ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியிருக்கும் அந்த‌ நான்கெழுத்து நடிகைக்கு தற் போது புதிய நெருக்கடி ஏற்படுத் தியிருக்கிறார்கள் அந்த நான் கெழுத்து நடிகையின் அக்கம் பக்கத்தினர். அந்த நெருக்கடி என்ன வென்றால், ``இது, குடும்ப பெண்கள் வாழும் இடம். ஆதலால் வீட்டை காலி செய்து விடுங்கள்'' என்று வற்புறுத்தலே காரணம் என்கிறாது சம்பந்தப் பட்டவர்களின் நெருங்கிய வட்டாரம். உண்மையோ பொய்யோ யாரறிவாரோ?

நடிகை ரஞ்சிதா பரபரப்பு பேட்டி: நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு . . .

நித்யானந்தா ஆபாச வீடியோவால் தற்கொலைக்கு முயன்றேன் என்று ரஞ்சிதா கூறினார். நடிகை ரஞ்சிதா தனியார் டி.வி. சேனலுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: எனக்கு குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்தன. அமைதி இல்லாமல் தவித்தேன். என் கஷ்டத்தை பார்த்த நண்பர்கள் நித்யானந்தா பற்றி சொன்னார்கள். அவர் ஆசி பெற்றால் கவலைகள் தீரும் என்றார்கள். நண்பர்கள் நிர்ப்பந்தத்தால் ஒரு நாள் நித்யானந்தா ஆசிரமத்துக்கு போய் அவரை சந்தித்தேன். அதன் பிறகு (more…)

குடும்ப நல கோர்ட்டில் இன்று ஆஜர்: நடிகை வனிதா பரபரப்பு புகார்; “குழந்தையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர்”

நடிகை வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷீக்கும் பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை தங்கள் வசம் ஒப்படைக்க இருவரும் வற்புறுத்தி வருகின்றனர். குழந்தை வனிதா வசம் இருக்க கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில் குடும்ப நல கோர்ட்டில் குழந்தை தன்வசம் இருக்க உத்தரவிடக்கோரி ஆகாஷ் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வனிதாவும் ஆகாஷீம் கோர்ட்டில் ஆஜரானார்கள். ஆகாஷ் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஐகோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் வனிதாவும் ஆனந்தராஜூம் விமான நிலையத்தில் நடந்து கொண்டு உள்ளனர். விஜய் ஸ்ரீஹரிக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளேன். இருவர் மீதும் (more…)