Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிக்கும்

`ராஜா ராணி' கனவுக் கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் – மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்

`ராஜா ராணி' கனவுக்கன்னி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் - மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள் ஆண்டுதோறும் வெளிவரும் இந்தியத் திரைப்படங்களின் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களின் (more…)

பிக்பாஸ் ஓவியா நடிக்கும் புத்தம் புது திகில் திரைப்படம்

பிக்பாஸ் ஓவியா நடிக்கும் புத்தம் புது திகில் திரைப்படம் ‘ஹரஹர மகாதேவா’ திரைப்படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், நிக்கி (more…)

பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை

பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை v v v v பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுத, நயன்தாரா நடிக்கும் ஜோரான காதல் கதை நடிகை திரிஷாவிற்கு பிறகு அதிக ஆண்டுகள் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம்வரும் (more…)

நடிகை நஸ்ரியா நஸீமுக்கு பேரதிர்ச்சியை பரிசாக‌ கொடுத்த‍ நடிகை சமந்தா!

கோலிவுட்டில் நடிகை நஸ்ரியா நசீம் "நேரம்" என்ற திரைப்படத்தி ன் மூலம் அறிமுகமான‌ வேகத்தில் மிகவும் பிரபலமும் ஆனார், பல் வேறு காதல் கிசுகிசுக்ளிலும் சிக்கி ய அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்று ம் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த போது அவர்க ளுக்குள் காதல் ஏற்ப ட்டதா கவும் அதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள் ள‍ப்போவதாகவும் பரபரப்பான‌ செ ய்திகள் வந்தவண்ண‍ம் இருந்தன• ஆனால் இதை நஸ்ரியா நஸீம் முற்றிலும் (more…)

பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடித்த‌ “ராஜா ராணி” – புதிய திரைப்படத்தின் டிரைலர் – வீடியோ

பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையு ம் இல்லாததால் விவாகரத்துகள் அதி கரித்து வருகின்றது . இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட்ரெடி பண்ண லாம் என்று ரெடி பண்ணியதுதான் ராஜா ராணி. ரொம்ப பாசிடிவ்வான படம். படத் தில் நல்ல புரிதல் தெரியும். முன்பின் தெரியாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து (more…)

ஒரு திரைப்படத்தில், கணவன் மனைவியாக நடிக்கும் ஒரிஜினல் கணவன் மனைவி!

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற தமிழ் படத்தின் மூலம் புன்ன‍கை இளவரசி சிநேகாவிற்கும் பிரசன் னா விற்கும் அறிமுகம் ஏற்பட்டு, நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்ட‍ த்தில் இவ ர்கள் இருவருக் குள்ளும் காதல் மலர்ந்து, இரு வீட்டாரின் சம்ம‍தத்துடனும் இரு வீட்டா ரின் சம்பிரதாய முறைப்படி இவர்கள் திரு மணம் நடைபெற்ற‍து. பின் தமிழ் திரையுலகில் நட்சத்திர (more…)

16 புதுமுகங்கள் நடிக்கும் "கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்"

  புதிய இயக்குநர் வெங்கி இயக்கி 16 புது முகங்கள் நடித்து, விரை வில் வெளி வர உள்ள கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்கிற தமிழ்த் திரைப்படம், மணிரத்னம் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் அரவிந்த்சாமி - மனிஷா கொய்ரா லாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்த‍ ஹ்ரிதயராஜ் ஹீரோவாக வும், டில்லி மாடல் அதிதி ஹீரோ யினாக நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் சுவாரசியமா ன செய்திகள் பல உண்டு, ஐன்ஸ்டினின் தத்துவமான நடப்பவை எல் லாம்முன் கூட்டியே (more…)

மீண் டும் ஐஸ்வர்யா ராய்!! – குழந்தை பெற்ற‍ பின் நடிக்கும் முதல் படம், தென்னிந்திய திரைப்படமே!

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை  திருமணம் செய்து கொண் டபின், அவர்  நடித்து 'எந்திரன்ய தமிழ்ப்படம். தற்போது ஐஸ்வர்யா ராய் ஒரு குழந் தையை பெற்றெடுத்த‍ பின்ன‍ரும் மீண் டும் நடிக்க முடிவு எடுத்து இருக்கிறார். இந்தி படங்களில் நடிக்கலாம் என்றால் அந்த‌ படம் வெளிவருவதற்கு குறைந் த பட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால் தென்னிந்திய திரைப்படங் களில் நடித்தால் விரைவிலே படப் பிடிப்பு துவங்கி,  அதிவேகமாக முடிந்து விடும் என்பதால் இந்த முடிவாம். கதையில் நாயகிக்கு முக்கயத்துவம் இருக்கும் வகையில் மிகச் சிறந்த கதாபாத்திரமாக தேடிக் கொண்டிருப்பதாகவும் தென்னிந்தி ய திரைப்பட இயக்குநர்களிடம் (more…)

“18 வயசு” பையனாக நடிக்கும் விக்ரம்!

நாற்பத்தைந்து வயதுக்காரரான சீயான் விக்ரம்  புதிய படமொ ன்றில் 18 வயசுப் பையனாக நடிக்கி றார். இதென்ன கூத்து? என நினை க்காதீர்கள். டைரக்டர் விஜய் இயக்க த்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படம் தெய்வ திரு மகன். இந்த படத்தி ல்தான் அவர் 18 வயசுப் பையனாக நடிக்கிறாராம். இதற் காக அவர் பல மடங்கு உடல் இளை த்திருக் கிறா ராம். அதுமட்டமல்ல... இந்த கெட்டப் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக வெளியிடங்களில் நடை பெறும் முக்கியமான நிகழ்ச்சி களுக்கு கூட வராமல் தவிர்த்து வந்தார் விக்ரம். இதுவரை கசியாமல் இருந்த இந்த ‌செய்தியை, விரைவில் (more…)

புதுமுகங்கள் நடிக்கும் நீ எனக்காக மட்டும்

நியூ மாடர்ன் பிலிம்மேக்கர்ஸ்சின் மினி ஸ்டூடியோ சார்பில் பத்து இளைஞர்கள் இணைந்து தயாரிக்கும் படம் நீ எனக்காக மட்டும். தான் உண்டு தன் வேலை உண்டு என தொழில் செய்யும் இளைஞன் வாழ்க்கையில் ஒரு இளம்பெண் குறுக்கிடுகிறாள். இதனால் ஏற்படும் விளைவு களை மையப்படுத்தி உண்மை சம்பவத்தின் அடிப் படையில் இப்படம் உருவாகிறது. படத்தில் இடம்பெறும் கோழி முட்டை கண்ணழகி, கோவைப் பழ உதட்டழகி, கோரப்பல் இடையழகி, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar