Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நடிக்க

“என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்?” – – – மறைந்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி – போல்டான பேட்டி (1975)

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் காவியப் பேட்டி - 1975 ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதி யில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங் களாகிவிட்டன.  இந்த 1975. அவரு க்கு வெள்ளி விழா ஆண்டு. அவரை ப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அக்காலம் எப்படி, இக்காலம் எப்படி? சாவித்தி ரி சொல்கிறார். நான் நடிக்க வந்தபோது... ''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்த னை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த (more…)

சினிமாவில் நடிக்க, உங்களுக்கு ‘தில்’ இருக்கா, அப்ப வாங்க . . . – வீடியோ

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெய ரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கி றது. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் ' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!  இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

இனி நடிக்க மாட்டேன் – நடிகை பியா

கோ’ படத்தில் நடித்ததுபோல படுகவர்ச்சி யான கேரக்டரில் இனி நடிக்க மாட்டேன் என்று பியா கூறினார். இதுபற்றி பியா கூறியதாவது: ‘பொய் சொல்லப் போறோ ம்’, ‘கோவா’, ‘கோ’ உள்பட தமிழில் 5 பட ங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு திருப் பமாக அமைந்த படம் ‘கோ’. அதில் படு கவர்ச்சியான கேரக்டர். அதற்கு பிறகு பல வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ‘கோ’ பட கேரக்டரின் ஜெராக்ஸ் போலவே வந்தன. ஒப்புக் கொண்டிருந்தால் நல்ல திருப்பம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரே பாணியி லான வேடத்தில் நடிக்க விருப்பமில்லை. ‘கோ’வில் ஏற்று நடித்த ‘சரோ’ வேடம் போல் (more…)

அனுஷ்காவை தடுத்த ஹீரோ!! கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டாம்

விஸ்வரூபம்" படத்தின் கமல்ஹாசனும், அனுஷ்காவும் ஜோடி சேர விடாமல் ஆந்திர பிரபல ஹீரோ ஒருவர் தடுத்து விட்டாராம். விஸ்வரூபத்தில் கமல்ஹாசன் ஜோடி யாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய் தியை கேட்டதும் கமல் ரசிகர்கள் எல் லோரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். அந்த சந்தோஷத்தை ஒரு வாரத்திற்கு கூட நீடிக்க விடாமல் புதிய செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. விஸ்வரூ பத்தில் அனுஷ்கா (more…)

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஞ்சலி

"தூங்கா நகரம்" படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி. இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, 'அங்காடித் தெரு' படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் 'கனி' பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் 'கனி' கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது. இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் (more…)

“சங்கராபரணம்” எடுத்த கே. விஸ்வநாத் இயக்கத்தில் ரஜினி

பிரபல தெலுங்கு இயக்குனர் கே. விஸ்வநாத். இவர் எடுத்த “சங்கராபரணம்” படம் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி கரமாக ஓடியது. விருதுகளையும் குவித்தது. கமல் நடித்த “சலங்கை ஒலி”, “சிப்பிக்குள் முத்து”, “பாச வலைகள்” ஆகிய படத்தையும் டைரக்டு செய்துள்ளார். “குருதிப்புனல்”, “காக்கை சிறகினிலே”, “யாராடி நீ மோகினி” ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது. இதுபற்றி ரஜினி கூறி இருப்பதாவது:- கே. விஸ்வநாத்தை விமான நிலையத்தில் ஒருமுறை சந்தித்தேன். “சாகரசங்கமம்” அவருடைய மெகா ஹிட் படம். நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் இயக்கும் படமொன்றில் நான் நடிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன். ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம்
This is default text for notification bar
This is default text for notification bar